Health camp at Villivakkam to prevent cholera outbreak

Worried about imminent outbreak of cholera in M M Colony near Villivakkam, one of the worst hit pockets of flood fury, Sevabharathi organizers, prioritizing the locality for medical seva, they hurriedly got up a medical camp with a team of Doctors on December 16, early in the morning.  By noon more than 250 residents were benefitted by the medical advice and medicines at the camp.  In just four hours medicine worth Rs.25,000 was distributed to the worried residents.  People thronged Muthumarriamman Temple where the camp was held.  A sizeable numbers of Muslims seeking relief were conspicuous by their presence along the queue waiting for their turn.  As a back up to the medical seva, Sevabharathi volunteers fanned out into the locality and assessed the hygienic level prevailing. 



பெà®°ுவெள்ளம் படுà®®ோசமாக பாதித்த வில்லிவாக்கத்தை ஒட்டிய எம்.எம் காலனியில் வாந்தி பேதி பரவிவிடுà®®ோ என்à®± கவலையில் சேவா பாரதி à®…à®®ைப்பினர்கள் மருத்துவ à®®ுகாà®®் à®…à®®ைக்க திட்டமிட்டனர். à®…à®°ுகிலிà®°ுந்த à®®ுத்துà®®ாà®°ியம்மன் கோயில் மண்டபத்தில் டாக்டர்கள் குà®´ுடன் மருத்துவ à®®ுகாà®®ை ஆரம்பித்துவிட்டாà®°்கள். காலையில் தொடங்கிய à®®ுகாà®®ில் பகலுக்குள் 250க்குà®®் அதிகமானவர்கள் மருத்துவ உதவிகேட்டு வந்து கூடிவிட்டாà®°்கள். கவலை தோய்ந்த à®®ுகத்துடன் கூடிய அப்பகுதி வாசிகளுக்கு – அவர்களில் பல à®®ுஸ்லிà®®்கள் இருந்தது நன்à®±ாகவே தெà®°ிந்தது - நாலே மணி நேரத்தில் 25,000 à®°ூபாய் மதிப்புள்ள மருந்து கொடுத்துவிட்டாà®°்கள். மருத்துவ à®®ுகாà®®் பணிக்கு வலு சேà®°்ப்பதற்காக சேவா பாரதி தொண்டர்கள் அந்த பகுதிக்குள் பரவிச் சென்à®±ு à®…à®™்கே உள்ள சுகாதாà®° நிலவரம் குà®±ித்து தகவல் சேகரிப்பதில் à®®ூà®´்கினாà®°்கள். 

Post a Comment

1 Comments