தேசத்தில் ஊடகம் இருப்பது எதற்காக?

கும்பலால் கொலை (mob lynching) என்பது கொடூரம். கொடூரம் மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் கூட.. அண்மைக்காலத்தில் அசாமில் கும்பலால் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் முன்பு ஒரு முகமது அக்லக், கும்பலால் கொலை செய்யப்பட்ட போது எகிறிக் குதித்து ஊதிப் பெரிசாக்கின ஊடகம் இந்த சம்பவங்கள் பற்றி வாயே திறக்கவில்லை. தமிழ் வாசகர் யாருக்காவது இந்த அட்டவணை காட்டுகிற “கும்பலால் கொலையானவர்” எவர் பெயராவது தெரியுமா? தெரியாது. ஏனென்றால் ஊடகம் மறைக்கிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்பதுதான் விஷயம் (இந்த அட்டவணை முழுமையானது அல்ல).


மதசார்பற்ற புத்திஜீவிகளையும் ஊடக அன்பர்களையும் மடக்கி், “உன் வாயில் என்ன, கொழுக்கட்டையா?” என்று தமிழ் வாசகர் கேள்வி கேட்க வேண்டிய தருணம் இது.

Post a Comment

0 Comments