பத்திà®°ிகை à®…à®±ிக்கை
à®®ேà®±்கு வங்கத்தில் ஈவிரக்கமற்à®± கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுà®®்..
à®®ேà®±்கு வங்கம் à®®ுà®°்à®·ிதாபாத்தில், ஆர்.எஸ்.எஸ். à®…à®®ைப்பின் பொà®±ுப்பாளராக இருந்த, பள்ளி ஆசிà®°ியர் திà®°ு. சுப்à®°ியோ பானர்ஜி, மற்à®±ுà®®் அவரது குழந்தை, நிà®±ைà®®ாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ஆகியோà®°் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த கொடூà®° செயலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டுà®®்.
சட்டம் à®’à®´ுà®™்கு à®®ாநில அரசின் கீà®´் வருகிறது, à®®ாநில அரசுகள், மதத்தின் பெயரால் கொடூà®° செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடுà®®் நடவடிக்கை எடுக்க வேண்டுà®®். அரசியல் சுயலாபத்திà®±்காக வழக்கை இழுத்தடிப்பதாலுà®®், நீà®°்த்துப்போக செய்வதாலுà®®் குà®±்றவாளிகளுக்கு பயமில்லாமல் போகிறது. இஸ்லாà®®ிய மதவாதிகள் à®®ூளை சலவை செய்து கொடூà®° செயலை செய்ய தூண்டுகிà®±ாà®°்கள். இது போன்à®± கொடூà®°à®®ான சம்பவங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இத்தகைய கொடூà®° செயல்களை செய்பவர்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள், குà®±்றவாளிகளுக்கு உதவுபவர்கள், குà®±்றவாளிகள் மறைந்திà®°ுக்க இடமுà®®் பொà®°ுள் உதவியுà®®் அளிப்பவர்கள் ஆகியோà®°ுà®®் தண்டிக்குà®®்போது மட்டுà®®ே இதுபோன்à®± குà®±்à®± செயல்களைத் தடுக்க à®®ுடியுà®®்.
இஸ்லாà®®ிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தாலுà®®், மதபயங்கரவாதிகளால் செய்யப்படுà®®் தனிப்பட்ட à®®ுà®±ையிலான கொலைகள் தொடர நமது நாட்டு நீதி பரிபாலனத்தின் பலவீனமுà®®் காரணமாக இருக்கிறது என்பது வேதனையான உண்à®®ை.
நமது தமிழகத்தில், தஞ்சையில் à®°ாமலிà®™்கம் என்பவர் இஸ்லாà®®ிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டாà®°். ஓராண்டாக வழக்கு விசாரணை அளவிலேயே போய்க்கொண்டிà®°ுக்கிறது. இதுபோன்à®± செயல்பாட்டால் குà®±்றவாளிகளுக்கு, பயம் விட்டுப்போகிறது. à®®ேலுà®®் இஸ்லாà®®ிய பயங்கரவாதிகளுக்கு சிà®±ையில் சொகுசு வசதிகள் செய்து தரப்படுà®®் அவலம் நீடிக்கிறது. குà®±்றவாளிகள் காவல்துà®±ை அதிகாà®°ிகளை à®®ிரட்டுவதுà®®், தாக்குவதுà®®் எந்த அளவு குà®±்றவாளிகள் தைà®°ியமாக செயல்பட à®®ுடிகிறது என்பதற்கு அவை எடுத்துக்காட்டாகுà®®்.
ஒவ்வொà®°ு à®®ாநிலத்திலுà®®் இதுபோன்à®± கொடூà®° தாக்குதல் தொடர்கிறது என்பதை கவனத்தில்கொண்டு, குà®±்றவாளிகளைக் கடுà®®ையாக தண்டிக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டுà®®். à®®ாநில காவல்துà®±ைக்கு வழிகாட்டுவதன் à®®ூலம் மத பயங்கரவாதத்தை à®®ுà®±்à®±ிலுà®®ாக à®’à®´ிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுà®®் என்à®±ு வலியுà®±ுத்துகிà®±ோà®®்.
à®®ேà®±்கு வங்க à®®ாநில அரசு, குà®±்றவாளிகளை உடனே கண்டுபிடிக்கவுà®®், தண்டிக்கவுà®®் நடவடிக்கை எடுக்க வேண்டுà®®் என இந்து à®®ுன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்à®±ுà®®் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராà®® கோபாலன்)
நிà®±ுவன à®…à®®ைப்பாளர்
0 Comments