கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கேரளாவில் சேவாபாரதி உதவ முன் முன்வந்துள்ளது. சேவாபாரதி ஊழியர்கள் ரந்நி என்ற ஊரில் மக்களுக்கு முகமூடிகளை விநியோகம் செய்தார்கள். அந்த ஊரில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் முகமூடிகள் பற்றாக்குறை உணரப்பட்டது. மற்ற மாவட்டங்களில் இருந்து முகமூடிகள் சேகரித்து கொண்டுவந்து சேவாபாரதி ஊழியர்கள் அவற்றை மக்களிடையே விநியோகித்தார்கள். அந்த ஊரில் 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பு உள்ளதாக தெரிகிறது.
0 Comments