மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்று நமது வேதங்கள் கூறுகின்றன சுவாமி விவேகானந்தர் இத்துடன் தரித்திர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ, கஷ்ட தேவோ பவ என்கிறார். நமது தாய், தந்தை, குருமார்கள் வணக்கத்துக்குரியவர்களோ அதேபோல நம் சமுதாயத்தில் கஷ்டப்படுகிறவர்கள் துன்பப்படுகிறவர்களும் வணக்கத்துக்குரியவர்களே என்று சுவாமி விவேகானந்தரின் அறிவுரைக்கு ஏற்ப சேவாபாரதி தமிழ்நாடு சென்னை மாநகர் சார்பாக விகாரி தைப்பொங்கல் அன்று சென்னை தெருவோரத்தில் இருக்கும் ஆதரவற்றவர்கள், நோய்வாய்பட்டவர்களுக்கு உணவு, உடை கொடுத்து அவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
0 Comments