ஆர் எஸ் எஸ் பொதுச் செயலர் கும்பமேளாவின் போது ராமர் கோவில் குறித்து கூறிய கருத்தின் பின்னணி

“கும்பமேளா போன்ற கலாச்சார திருவிழாக்கள் வாயிலாக ஏற்படும் தேசிய கலாச்சார விழிப்புணர்வு வளர்ச்சிப்பாதையில் தேசத்தை முன்னேற்றம்  காணசெய்யும்பணியில் உயிர்ப்புடன் ஈடுபட சமுதாயத்திற்கு ஊக்கம் தரும் “ என்பதுதான் ஆர் எஸ் எஸ் பொது செயலர் கும்பமேளாவின் போது ராமர் கோவில் குறித்து வெளியிட்ட அறிக்கையின் பின்னணி.

1951ல் சோமநாதபுரம் கோயில்கும்பாபிஷேகத்தின்போது மேதகு குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூடசோமநாதபுரம் போன்ற தேசிய பெருமைக்குரிய சின்னத்தின் சீரமைப்பு சம்பவம் பாரதம் சுபிட்சத்தை நோக்கி முன்னேற செய்யும் சம்பவம் என்று குறிப்பிட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ல் மறுபடியும் கும்பமேளா நடைபெற உள்ளது. அதற்குள் தேசத்தின் கௌரவ சின்னமான ராமர் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டு தேசம் வளர்ச்சி பாதையில் முன்னேறும் என்று  ஸ்ரீ பையாஜி ஜோஷி நம்பிக்கை தெரிவித்தார்.

.இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பிரச்சார் பிரமுக் அருண் குமார் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments