RSS not a political organization, TN Minister

Participating in the 'Maha Seva' event organized by RSS on October 2, in Chennai Shri K Pandiyarajan, Honourable TN Minister for Tamil, Tamil culture and Archaeologist said that RSS is not a political organization and I have no hesitation, guilt or uncertainty in participating this Seva event.   In his words, "The reason I came to this event is the noble cause of the programme and the participation of thousands of youngsters, who have assembled here with an aim to clean and make this Perambur region cleaner on the lines of Swacch Bharat campaign. 
There is no politics here. RSS is an organisation which does not see politics and is beyond politics. 
I have also been associated with Swadeshi Jagran Manch and served as its Tamilnadu Co-Convenor and also been involved with Swadeshi News as well. 
This is an organization beyond politics and I have no hesitation, guilt or uncertainty in taking part in this programme. It's a Seva event and nothing more should be read beyond this."

என்னை பொà®±ுத்த வரைக்குà®®் நான் இந்த நிகழ்ச்சிக்கு வர காரணம் இந்த
நிகழ்ச்சியின் நோக்கம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவங்க வந்து இந்தப் பெà®°à®®்பூà®°் பகுதியை தூய்à®®ை பகுதியாக, தூய்à®®ை பாரதம் திட்டத்தின் ஓர் à®…à®™்கமாக à®’à®°ு நிகழ்ச்சி. இதில் எந்த à®’à®°ு அரசியலுà®®் கிடையாது அவங்களுà®®் அரசியல் பாà®°்ப்பதில்லை அரசியல் கடந்த இயக்கம் ஆர் எஸ் எஸ். சுதேசி ஜாக்ரன் மன்ச் பொà®±ுத்தவரைக்குà®®் நான் பொà®±ுப்பில் இருந்து இருக்கிà®±ேன். சுதேசி ஜாக்ரன் மன்ச் தமிà®´்நாட்டின் கோ-கன்வீனர் பொà®±ுப்பில் இருந்து இருக்கிà®±ேன். சுதேசி செய்திகளில் பொà®±ுப்பில் இருந்து இருக்கிà®±ேன். இது à®’à®°ு அரசியல் à®…à®®ைப்பு கிடையாது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எந்த à®’à®°ு மனக்கிலேசமுà®®் Uncertainty கிடையாது. இது à®’à®°ு சேவை நிகழ்ச்சி. இந்த à®…à®®ைப்பில் கலந்து கொள்வதில் à®’à®°ு சாà®°்பு நிலையை நீà®™்க read பண்ண வேண்டாà®®் என்à®±ு கேட்கிà®±ேன்.



 


Post a Comment

0 Comments