Relief materials sent from Salem to #KeralaFloods

Relief materials worth around 3 to 4 lakhs collected and sent to Kerala through Desiya Seva Samiti in Salem. 


இன்று 19.08.2018 ஞாயிறு கிழமை காலை தேசிய சேவா சமிதி சார்பாக கேரளா வெள்ள நிவாரண பொருட்கள் சேவா பாரதி சேலம் சார்பாக பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட அரிசி,பிஸ்கட், மருந்து, கடலை மிட்டாய்,ஸ்டவ், வேட்டி, துண்டு,லுங்கி, போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 3.00 இருந்து 4.00 லட்சம் மதிப்பிலான பொருட்கள்.


இதில் சேலம் மாவட்ட சேவா பாரதி செயலாளர் மோகன் குமரன் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சேலம் மாவட்ட தலைவர் ஜவஹர்லால் விழாவில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments