Seva activity in Kanchipuram Sangha Shiksha varga for college students


à®°ாà®·்ட்à®°ீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) கல்லூà®°ி à®®ாணவர்களுக்கான 20 நாட்கள் பண்பு பயிà®±்சி à®®ுகாà®®் கடந்த à®®ே à®®ாதம் 27-ந் தேதி à®®ுதல் ஸ்à®°ீ சங்கரா கலை மற்à®±ுà®®் à®…à®±ிவியல் கல்லூà®°ியில் நடைபெà®±்à®±ு வருகின்றது. à®®ுகாà®®ில் தமிà®´் நாட்டின் பல்வேà®±ு பகுதிகளில் இருந்து 103 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டு பயிà®±்சி பெà®±்à®±ு வருகின்றனர்.
à®®ுகாà®®ில் இளைஞர்களின் ஆளுà®®ை பண்பு மற்à®±ுà®®் திறன் வளர்க்குà®®் நிகழ்ச்சிகள் நடைபெà®±்à®±ு வருகின்றன. தூய்à®®ை மற்à®±ுà®®் சேவையின் à®®ுக்கியத்துவத்தை உணர்த்துà®®் விதமாக à®®ுகாà®®ில் கலந்து கொண்டவர்கள் இன்à®±ு (04.06.2018) காலை 6 மணி à®®ுதல் 8 மணி வரை காஞ்சிபுà®°à®®் பேà®°ுந்து நிலையத்தைச் சுத்தம் செய்யுà®®் பணியை à®®ேà®±்கொண்டனர். பொது மக்கள் சிலருà®®் ஸ்வயம்சேவகர்களுடன் இணைந்து சேவை பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுà®°à®®் பிரபல ஓவியர் திà®°ு. தனுசு அவர்களுà®®், திà®°ு இந்தர் சந்த், மஹாவீà®°் ஜூவல்லரி உரிà®®ையாளர் அவர்களுà®®், சேவை நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர் தூய்à®®ை மற்à®±ுà®®் சேவையை மக்களுக்கு விளக்குà®®் வகையில் துண்டு பிரசுà®°à®™்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த சேவைப் பணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தென் மண்டல à®…à®®ைப்பாளர் திà®°ு. ஸ்தாணுà®®ாலயன் அவர்களுà®®், வட தமிழகத்தின் செயலாளர் (சேவை பிà®°ிவு) திà®°ு. பிரகாà®·் அவர்களுà®®் கலந்து கொண்டு சேவைப் பணியில் ஈடுபட்டனர். சேவை நிகழ்ச்சியின் இறுதியில் டாக்டர். பி.டி. சரவணன் அவர்கள் சேவையின் à®®ுக்கியத்துவம் குà®±ித்து சிறப்புà®°ை நிகழ்த்தினாà®°். 

 















Post a Comment

0 Comments