RSS First Year Vishesha Sangh Shiksha Varg commenced at Tiruppur. Tirupur District Sanghachalak Shri Armstrong Palanisamy lit the lamp and inaugurated the camp. Sivagangai Jilla Snghachalak Shri Ramaswamy is Vargadhikari of the camp. Shri Jagadeesan, Pranth Sah Karyavah addressed the trainees at the inaugural function. Around 130 trainees are participating in the camp.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சங்க சிகூஷா வர்க்க – பிரதம –
விசேஷ – பண்பு பயிற்சி முகாம் – மூத்தவர்களுக்கான – முதலாமாண்டு
சிறப்பு முகாம் திருப்பூர், வித்யவிகாசினி மெட்ரிக் பள்ளியில் இன்று மாலை
6.45 மணிக்கு துவங்கியது. இந்த முகாமினை திருப்பூர் கோட்டத்தின்
சங்கசாலக் –தலைவர்- திரு.ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி குத்துவிளக்கு ஏற்றி
துவக்கி வைத்தார். சிவகங்கை ஜில்லா சங்கசாலக் –தலைவர்- மற்றம்
இம்முாகமின் வர்க அதிகாரி திரு.ராமசாமி பாரதமாதாவிற்கு மலர் அஞ்சலி
செய்தார்.

வட தமிழகத்தின் கார்யவாஹ் –செயலாளர்– திரு.ஜெகதீசன் துவக்க
உரையாற்றினார். அவர் தனது உரையில் சங்கம் துவக்கியதின் பின்னணி
மற்றும் சங்கப் பணியின் இன்றைய தேவை ஆகியவற்றை விளக்கினார்.
மற்றம் இம்முகாமின் சிறப்பம்சங்கள் மற்றும் பங்கு பெறுபவர்கள் கவனிக்க
வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கினார். இம்முகாமில் கலந்து கொள்ள
வட மற்றும் தென் தமிழகத்திலிருந்து 130 பேர் வந்திருக்கின்றனர்.
இம்முகாம் செயலராக இருந்து தூத்துக்குடி திரு.காமராஜ் அவர்கள்
பணியாற்றுகிறார்.

0 Comments