भीमा कोरेगांव में क्या हुआ?
पुणे (व्हिएसके)- महाराष्ट्र के भीमा-कोरेगांव में सन् 1818 में एक युद्ध हुआ था जो तत्कालीन ईस्ट इंडिया कंपनी और पेशवा के सैन्य के बीच हुआ था। इस युद्ध में कथित तौर पर अंग्रेजों की जीत हुई थी जिसकी स्मृति में इस गांव में एक विजयस्तंभ अंग्रेजों ने बनवाया। चूंकि अंग्रेजों की कथित जीत में महार बटालियन का बड़ा हाथ था इसलिए प्रति वर्ष 1 जनवरी को इस विजयस्तंभ को अभिवादन करने हेतु दलित समुदाय के लोग बड़ी संख्या में आते है। स्वयं डॉ. बाबासाहब आंबेडकर ने यहां एक बार अभिवादन किया था। चूंकि महार जाती संविधान के मुताबिक दलित श्रेणी में आती है इसलिए आंबेडकरवादी इस युद्ध को उच्च जाती पर दलितों की विजय के रूप में देखती है। उनके मुताबिक केवल 500 महार ने 28000 पेशवा सैनिकों को मार गिराया था, हालांकि इस कथन को लेकर में एकमत नहीं है।
इस वर्ष इस युद्ध को 200 साल पूर्ण होने के उपलक्ष्य में आयोजन बड़ा होना था। यहां तक की राज्य सरकार ने भी सरकारी स्तर पर इसका आयोजन किया था। लेकिन कुछ संगठनों ने इस अवसर का लाभ उठाते हुए दलित रैली का आयोजन किया जिसका नाम था 'एल्गार परिषद'। यह रैली 31 दिसंबर को पुणे के शनिवारवाडा में आयोजित हुई जो वास्तव में पेशवाओं की गद्दी का स्थान था। उससे पहले सोशल मीडिया पर पेशवा (ब्राह्मणों) के विरोध में भड़काऊ संदेश भेजे गए।
इस रैली में भारिपा बहुजन महासंघ नेता प्रकाश आंबेडकर, जिग्नेश मेवानी, उमर खालिद, राधिका वेमुला, सोनी सोरी, विनय रतन सिंह (भीम आर्मी,उ. प्र.), मौलाना अब्दुल हामिद अज़हरी(राष्ट्रीय सचिव, आल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड) आदि लोग आये थे। इसके पीछे कौन लोग थे इसका अंदाजा आयोजक संगठनों के नामों से हो सकता है - पोपुलर फ्रंट ऑफ़ इंडिया(PFI), बामसेफ, मूल निवासी मुस्लिम मंच, छत्रपति शिवाजी मुस्लिम ब्रिगेड, दलित ईलम (ईलम तमिल शब्द है जिसका अर्थ होता है देश) आदि।
इस रैली में जमकर जातिवादी वक्तव्य किए गए। वक्ताओं के अनुसार मुताबिक भाजपा और संघ के लोग ही आज के नए पेशवा है और इनका वही हाल किया जाना चाहिए जो महार बटालियन ने 200 साल पहले पेशवाओं का किया। मेवानी ने कहा, कि दलितों के अधिकार की लढ़ाई संविधानिक मार्ग से नहीं, बल्कि रास्ते पर उतरकर लढ़नी होगी। उमर खालिद ने कहा, कि कोरेगांव की लढ़ाई हमें आगे ले जाने होगी। वे बार बार भाजपा, संघ, मनुवादी और ब्राम्हणों को ताने मार रहे थे, लेकिन उनका लक्ष्य पूरा हिन्दू समाज था।
इसी दौरान एक और घटना हुई। भीमा कोरेगांव के निकट ही वढू बुद्रूक गांव है। भीमा नदी के किनारे स्थित इसी गांव में औरंगजेब ने 11 मार्च, 1689 को छत्रपति शिवाजी महाराज के ज्येष्ठ पुत्र और तत्कालीन मराठा शासक संभाजी राजे भोसले और उनके साथी कवि कलश की निर्मम हत्या की थी। औरंगजेब ने संभाजी महाराज के शरीर के चार टुकड़े करके फेंक दिए थे। बताया जाता है, कि सी गांव में रहनेवाले महार जाति के गोविंद गणपत गायकवाड़ ने मुगल बादशाह की चेतावनी को नजरअंदाज करते हुए संभाजी के क्षत-विक्षत शरीर को उठाकर जोड़ा और उनका अंतिम संस्कार किया। इसके फलस्वरूप मुगलों ने गोविंद गायकवाड़ की भी हत्या कर दी थी। गोविंद गायकवाड़ को सम्मान देने के लिए वढू बुदरक गांव में छत्रपति संभाजी राजे की समाधि के बगल में ही गोविंद की समाधि भी है। लेकिन 30 दिसंबर, 2017 की रात कुछ अज्ञात लोगों ने इस सजावट को नुकसान पहुंचाया और समाधि पर लगा नामपट क्षतिग्रस्त कर दिया। इस संदर्भ में कुछ लोगों पर एट्रासिटी कानून के अंतर्गत मामले दर्ज हुए थे। लेकिन बाद में स्थानीय स्तर पर सुलझा ली गई।
दूसरे दिन यानि 1 जनवरी को नागरिक बड़ी संख्या में वहां आए थे। लेकिन उसी समय कुछ गड़बड़ हुई। कोरेगांव के नजदीक सणसवाडी गांव के पास कुछ इमारतों से पत्थरबाजी हुई। इसके चलते वहां झड़पें हुई। उसके बाद हिंसक झड़प और आगजनी में एक युवक की मौत हुई। कहा गया, कि वढू की घटना का इस पत्थरबाजी से संबंध था। देखते देखते यह तनाव फैलता गया और दलित और मराठा समुदाय एक-दूसरे के विरोध में दिखाई देने लगे। पुणे, मुंबई समेत कई इलाकों में तनाव बन गया। सोशल मीडिया में पुनः विद्वेषी संदेशों का चलन बढ़ा। हालांकि पुलिस ने छिटपुट घटनाओं का अपवाद कर इस हिंसा का असर फैलने नहीं दिया।
हिंसा के बाद प्रकाश आंबेडकर ने बुधवार को महाराष्ट्र बंद का ऐलान किया। इस हिंसा का ठिकरा उन्होंने संभाजी भिडे और मिलिंद एकबोटे इन दो हिंदुत्ववादी नेताओं के सर फोड़ा। शिव प्रतिष्ठान नामक संगठन के 85 वर्षीय नेता संभाजी भिड़े मराठा सम्राट छत्रपति शिवाजी के अनुयायी हैं और उनके भी भारी संख्या में युवा फॉलोअर्स हैं। उनकी महाराष्ट्र के कोलहापुर में शिव प्रतिष्ठान नाम की संस्था है। वह उन नेताओं में शामिल हैं, जिन्हें प्रधानमंत्री नरेंद्र मोदी और महाराष्ट्र के कई अन्य नेता भी पसंद करते हैं। चूंकि शिवाजी महाराज के नाम से हिंदुओं में एकता लाने के लिए वे प्रयासरत है, इसलिए वर्षों से वे वामपंथी संगठनों की आंख की किरकिरी बने है।
मुंबई में बंद के दौरान विरोध प्रदर्शनों के संबंध में पुलिस ने 300 लोगों को हिरासत में लिया, साथ ही 16 प्राथमिकी भी दर्ज की। राज्य में कुछ स्थानों पर इंटरनेट सेवाएं बंद की गई। राज्यभर प्रदर्शनकारियों के हमले में महाराष्ट्र राज्य सड़क परिवहन निगम की करीब 200 बसें क्षतिग्रस्त हुई।
महाराष्ट्र सरकार ने केंद्रीय गृह मंत्रालय को जातीय हिंसा पर अपनी रिपोर्ट भेज दी है। खबरों के मुताबिक, सुरक्षा एजेंसियों ने आशंका जताई है, कि इस हिंसा के पीछे शहरी नक्सल काडर का हाथ है। 'यल्गार परिषद' के सीज किए दस्तावेजों के आधार पर एजेंसियों ने यह निष्कर्ष निकाला है।
मुख्यमंत्री देवेंद्र फड़नवीस ने भीमा-कोरेगांव हिंसा की न्यायिक जांच के आदेश दिये है। श्री फड़नवीस ने ऐलान किया है, कि जांच समिति की अध्यक्षता उच्च न्यायालय के वर्तमान न्यायाधीश करेंगे। हिंसा में मारे गये युवक के परिजनों को दस लाख सहायता राशि देने की घोषणा भी फड़नवीस ने की है।
राष्ट्रीय स्वंयसेवक संघ ने इस पूरी घटना की निंदा करते हुए अलग-अलग इलाकों में हो रही जातीय हिंसा को गलत ठहराया है। अखिल भारतीय प्रचार प्रमुख डॉ मनमोहन वैद्य ने एक बयान में कहा, 'कोरेगांव, पुणे और महाराष्ट्र के अन्य कई जगहों पर हालिया घटनाएं बहुत दुखद और दर्दनाक हैं। कुछ लोग समुदायों के बीच दुश्मनी और नफरत पैदा करने की कोशिश कर रहे हैं। '
वैद्य ने आरोप लगाया कि, उन्होंने लोगो से एकता और भाई-चारा बनाए रखने की अपील की है। वैद्य ने कहा, 'आरएसएस जनता में एकता और सद्भाव बनाए रखने की अपील करता है, जो हमेशा से संघ के लिए सर्वोच्च प्राथमिकता रही है।
विश्र्व संवाद केंद्र (पश्चिम महाराष्ट्र प्रांत) पुणे
பீமா கோரேகா னில் என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் பீமா கோரேகானில் 1818இல் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பேஷ்வா இராணுவத்தின் இடையே ஒரு போர் நடந்தது. இதில் பிரிட்டிஷார் வெற்றி பெற்றனர் அந்த வெற்றியை நினைவு கூர ஆங்கிலேயர்கள் ஒரு வெற்றி தூணை-விஜய ஸ்தூபியை நிறுவினர். இந்த போரில் பிரிட்டிஷார்
வெற்றி பெற தலித் சமூகத்தை சார்ந்த மஹார் எனும்
ஜாதியினர் பெரும் பங்கு வகித்தபடியால் ஆண்டுதோறும் இந்த நிகழ்வை கொண்டாட பெரும் எண்ணிக்கையில்
தலித்துகள் அங்கு ஓன்று கூடுவர். இங்கு டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர் கூட ஒரு முறை வந்திருக்கிறார். பேஷ்வாவின் ராணுவத்தை பிரிட்டிஷ் ராணுவத்தை சார்ந்த மஹார் இனத்தவர் தோற்கடித்தமையால்
இந்த போரை அம்பேத்கர்வாதிகள் உயர் ஜாதியினருக்கு எதிராக ஒடுக்கப்பட்டோருக்கு கிடைத்த
வெற்றியாக நினைத்து வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த போரில் வெறும் 500 எண்ணிக்கையிலான தலித்துகள் 28000 சேனை வீரர்கள் கொண்ட பேஷ்வா
படையை தோற்கடித்ததாக கூறப்படுகிறது என்றாலும் இந்த கூற்றில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இந்த ஆண்டு, இந்த போர் முடிந்து 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையிலேயே மிகப்பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்வதாக இருந்தது. இது விஷயமாக மாநில அளவில்கூட விவாதிக்க பட்டது .ஆனால் ஒரு சில அமைப்புகள் இந்த
வாய்ப்பை பயன்படுத்தி தலித் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டன. அப்படிபட்ட ஒரு அமைப்புதான்
எல்கர் பரிஷத் எனப்படும் தலித் அமைப்பு. இந்த பேரணி 31ஆம் தேதியன்று பேஷ்வாக்களின்
தலைநகர் எனப்படும் ஷனிவார்வாடாவிலிருந்து துவஙகுவதாக இருந்தது. அதற்கு முன்பாக பேஷ்வாக்கள்
பிராமணர்கள் என்பதாக திரித்து சமூக ஊடகங்கள் வலைத்தளங்கள் மூலம் உயர் ஜாதியினருக்கு
எதிரான கருத்துகள் விதைக்க பட்டன.
இந்த பேரணியில் பாரிப்பா
பகுஜன் மஹாசங்கத்தின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மே வானி, ஒமர் காலித், ராதிகா வெமூ லா, சோனி சோரி, வினய்ரத்தன்சி ங்(பீம் ராணுவம் உ பி.), மவுலானா அப்துல் ஹமீத்ஹசாரி (தேசிய செயலாளர், அகி ல இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்) போன்றோர் வந்திருந்தனர். இவற்றின் நோக்கம் என்ன என்பது இந்த பேரணியின் பின்னல்
நிற்கும் அமைப்புகளின் பெயர்களை சொன்னால் விளங்கி கொள்ள முடியும்.அவை (பி.எப்.ஐ.), BAMCEF, மூல் நிவாஸி முஸ்லீம்
மன்ச், சத்ரபதி சிவாஜி முஸ்லீம் பிரிகேட், தலித் ஈழம் முதலியன .
இந்த பொதுக்கூட்டத்தில் கடுமையான இனவாத அறிக்கைகள் இருந்தன. பா ஜக சங்க பரிவாரங்களே இன்றைய நவீன பேஷ்வாக்கள் மற்றும் அவர்கள் 200வருடங்கள்
முன்பு மஹர் இனத்தவரை பேஷ்வாக்கள் ஒடுக்கி வைத்ததை போல இன்று தலித்துகளை செய்ய முற்படுகிறார்கள்.
இது குறித்து ஜிக்னேஷ் மேவாணி கூறுகையில் தலித்துகளுக்கு அரசியலமைப்பு வழியாக உரிமைகள் கிடைக்க வழியில்லை அதனால் அவர்கள் வீதியில் இறங்கி முன்வர வேண்டும் என்கிறார். ஒமர் காலித் கோரேகான்நின் இந்த போரை இந்த முறை நாம் முன்னெடுக்க வேண்டும் என்கிறார். அவர்கள் மீண்டும் மீண்டும் பாஜக, பிராமணர்களால் தலித்துகள் கொல்லப்பட்டனர், மனுவாதம் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் இலக்கு இந்து மத எதிர்ப்பு என்று தெளிவாக தெரிந்தது
இதற்கிடையில், மற்றொரு சம்பவம் நடந்தது . பீமா கோரேகான் அருகே வடு பத்ரூக் கிராமம் இருந்தது. பீமா ஆற்றங்கரையில் இருந்த இந்த கிராமத்தில் அவுரங்கசீப் மார்ச் 11, 1689அன்று சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மூத்த மகன் சாம்பாஜி ராஜே போஸ்லே மற்றும் அவருடன் இருந்த கவிஞர் கலாசாயும் கொடூர முறையில்
கொன்றான். பின்னர் சாம்பாஜி மஹாராஜின் உடலை நான்கு கூறுகளாக வெட்டி
வீசி எறிந்து விட்டான் அப்போது இ ந்த கிராமத்தில் வாசித்த மஹார் ஜாதியைச்சார்ந்த கோவிந்த்
கணபத் கெய்க்வாட் என்பவர் சாம்பாஜியின் உடலை கண்டெடுத்து இணைத்து அவருக்கு இறுதி காரியங்களை
பாதுஷா அவ்ரங்கசீபின் எச்சரிக்கையையும் மீறி செய்தார் இதன் காரணமாக கெய்க்வாடும் பாதுஷாவின்
ஆட்களால் கொல்லப்பட்டனர். திரு கெய்க்வாடை பெருமைப்படுத்தும் விதமாக சாம்பாஜி மஹாராஜின்
சமாதிக்கருகிலேயே கெய்க்வாடிண் சமாதியும் நிறுவப்பட்டது. ஆனால் டிசம்பர் 30 இரவு, 20l7 அன்று சில அடையாளம் தெரியாத நபர்களால்
இந்த நடுகல் சேதப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது
அட்ரோஸிட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் கிராமத்தில் அமைதி திரும்பியது
மறுநாள் அதாவது ஜனவரி 1 மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தனர் குடிமக்கள் இரண்டாவது நாள், ஏரா ளமான அங்கு வந்தது. அந்நேரத்தில் நிகழ்ந்த சச்சரவு காரணமாக
கட்டிடங்கள் மீது கல்வீச்சு நிகழ்ந்தது பின்னர் தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன இதன்
காரணமாக ஒரு இளைஞரும் உயிர் துறந்தார் வடு கிராமத்தில் நடந்த சமாதி உடைப்பு சம்பவத்திற்கும்
இந்த கல்வீச்சுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த செய்தி மும்பை
புனே உள்ளிட்ட நகரங்களில் பரவியதும் மஹார் மராத்தா இனத்தவரிடையே விரோதம் மூண்டது இந்த
பதற்றம் கலவரமாக மூண்டது போலீசார் இது கல்வீச்சு சம்பவம் தானே என்று தனிமைப்படுத்தப்பட்ட
ஒரு சம்பவமாக எடுத்து கொண்டனர்.
கலவரத்திற்குப் பிறகு பிரகாஷ் ராவ் அம்பேத்கர் புதன்கிழமை அன்று மஹாராஷ்டிரா பந்த் அறிவித்தார். இந்த கலவரத்திற்கு காரணம் என்று அவர் சாம்பாஜி பிதே மற்றும் மிலிந்த் எக்போதே என்ற இரண்டு இந்துத்வ தலைவர்கள் மீது பழி சுமத்தினார். சிவ சங்கடன் ஸ்தாபனத்தின் 85 வயதான தலைவர் சாம்பாஜி பிதே சத்ரபதி சிவாஜியை பின்பற்றுபவர் ஆவார் . அவரை பின் தொடரும் இளைஞர்களும் மஹாராஷ்டிராவில் ஏராளம். அவரின் அமைப்பின் தலைமையகமான கோலாப்பூரில் பிரதமர் மோடி மற்றும் பல தேசிய தலைவர்களால்
விரும்பப்படுகின்ற பலர் உண்டு. அவர்கள் சிவாஜி மஹாராஜின் பெயரால் இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதை குறிக்கோளாக
கொண்டவர்கள் இதன் காரணமாகவே பல இடது சாரி இயக்கங்களின் எதிரியாகி போனவர்கள்.
இந்த ஆர்பாட்டங்களினால்
மும்பை போலீஸ் 300 பேர், மீது 16 வழக்குகள் போட்டு கைது செய்தனர். இணைய சேவைகள் சில இடங்களில் துண்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துக் கழகம் 200 க்கு ம் மேற்பட்ட பஸ்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இந்த வன்முறை பற்றிய தனது அறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கைகளின்படி செக்யூரிட்டி
ஏஜென்சிகள் இந்த கலவரத்திற்கு பின்னால் நகர்ப்புற நக்சல் அமைப்புகளின் கை இருப்பதாக
கூறிருக்கிறது. எல்கர் பரிஷத்தின் அலுவலகங்களிலிருந்து கைப்பற்ற பட்ட தஸ்தாவேஜுகளின்
அடிப்படையில் இவற்றை உறுதி செய்வதாக கூறுகிறது.
இந்த வன்முறையை விசாரிக்க
முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் அரசு நீதித்துறை விசாரணை
உத்தரவிட்டுள்ளது இந்த விசாரணை ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிகழும் .
உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பாத்து லட்சம் இழப்பீடாகவும் அறிவித்தார்
ஆர்எஸ்எஸ் இந்த சம்பவத்தை முழுவதுமாக கண்டித்துள்ளது. சமுதாயத்தின் வெவ்வேறு பகுதிகளில்
நிகழும் இந்த சாதி கொடுமை வன்முறையை தூண்டும் என்று கூறியுள்ளது.. பிரச்சார பிரமுக் மன்மோகன் வைத்யா ஒரு அறிக்கையில், "கோரேகான், பு னே மற்றும் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் மிகவும் வருத்தமாக வலி நிரம்பியதாகவும் உள்ளது. சிலர் சமூகங்கள் இடையே பகைமையையும், வெறுப்பையும் உருவாக்க முயல்கின்றனர்” என்றும் கூறினார்.
திரு வைத்யா மக்கள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்த்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் எப்போதும் மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்றும் அதற்கு ஆர்எஸ்எஸ் துணை நிற்கும். இதுவே சங்கத்தின் ன் உயரிய கொள்கையாகும் என்று கூறினார்
0 Comments