Statement issued by Dr. Manmohan Vaidya on 15th August 2017
Poojaneeya Sarsanghachalak Dr.Mohanji Bhagwat was invited by the management of Karnakayamman Higher Secondary school, Palakkad, Kerala, to participate in the golden jubilee celebrations of the school and Independence Day celebrations.
At 11 pm of 14th August 2017, the headmaster of the school received a notice from the District Collector stating that only the institutional heads or an elected representative can unfurl the national flag in the school. It is however, learnt that no other school had been given similar information.
After due consultations, the school authorities decided that they will proceed as planned and that Sarsanghchalakji must exercise his constitutional rights. Dr.Mohanji Bhagwat hoisted the flag along with other institutional heads of the school.
We condemn such brazen attempts by the CPI-M led government of Kerala to deny the basic citizen rights of celebrating Independence Day and their continuous attempts to poison the state of Kerala with divisive politics.
ஆர்எஸ்எஸ் அகில பாரத ஊடக தொடர்பாளர் திரு. மன்மோகன் வைத்யா அவர்களின் அறிக்கை...
இன்று கேரள மாநில பாலக்காடு கர்ணகாயம்மன் மேநிலைப்பள்ளியின் பொன்விழா கொண்டாட்டமும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் திரு மோகன் பாகவத் ஜி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை ஏற்று நேற்று பாலகாடு வந்திருந்தார். ஆனால் நேற்று இரவு 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் திடீரென , சுதந்திர தின கொடி ஏற்றம் பள்ளியின் தலைவரோ, மக்கள் பிரதிநிதியோ மட்டுமே செய்யவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால் இவ்வறிக்கை மாவட்டத்தின் எந்த பள்ளிக்கும் அனுப்பப்படவில்லை. ஆனால் பள்ளி நிர்வாகம் கலந்தாலோசனைக்குபின் திட்டமிட்டபடி விழாவை நடத்துவது என முடிவு செய்து இன்று காலை ஆர்எஸ்எஸ் தலைவர் திரு மோகன் பாகவத் ஜி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.
சுதந்திர தினத்தில் நாட்டின் தேசிய கொடியை ஏற்றுவது ஒவ்வொருவரின் அடிப்படை மனித உரிமையாகும். கேரள பிணராயி கம்யூனிஸ்ட் அரசு, தேசிய கொடியை ஏற்றுவதை தடைசெய்து, மாநிலத்தில் பிரிவினை விஷத்தை விதைப்பது தொடர்கதையாகிறது.
இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் கேரள CPI M பிணராயி அரசுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு தன் கண்டனங்களை விடுக்கிறது.

0 Comments