RSS training camp (2017) for seniors begins at Dharmapuri


Rashtriya Swayamsevak Sangh annual training camp for seniors (above 40 years) began at Dharmapuri on 30th April, 2017. Smt Pushpa Loganathan lit the lamp and inaugurated the camp. Reception Committee President and School Correspondent Shri Manivannan presided over the inaugural event along with Shri Shankarlal (Retd Bank Officer), Varg Adhikari. Shri Kumaraswamy Ji RSS Sah Prant Sanghachalak (UTN) addressed. Around 107 trainees are attending.

ஆர்.எஸ்.எஸ் 20 நாட்கள். மாநிலபண்பு பயிற்சி முகாம் (40 வயதிற்கு மேற்பட்டவர்கள் )

தர்மபுரியில் துவங்கியது. ( 2017 ஏப்ரல் 30-மாலை 7.00 மணிக்கு)ஆர்.எஸ்.எஸ். சஹ பிராந்த சங்க சாலக் டாக்டர் .குமாரசுவாமிஜி சசிறப்புரையாற்றினார்.

திருமதி.புஷ்பா லோகநாதன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றினார்கள். பயிற்சி வகுப்பின் வரவேற்பு குழு தலைவரும் பள்ளி தாளாளருமான திரு.மணிவண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். முகாம் தலைவராக ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி சங்கர் லால் அவர்கள். நிகழ்ச்சியின் துவக்கத்தில் வரவேற்பு குழு உறுப்பினர்கள் பாரத மாதாவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

Post a Comment

0 Comments