RSS Pathasanchalan held at Erode




 
 


ஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தி விழா, குரு கோவிந்த சிம்மன் 350வது ஆண்டு விழா, டாக்டர் அம்பேத்கர் 125 வது ஆண்டு விழா, பொங்கல் மற்றும் சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னிட்டு 22 .1 .2017 அன்று மாபெரும் அணி வகுப்பு ஊர்வலம் ஈரோடு மாவட்டத்தில் நடைப்பெற்றது மாலை 4 .35 மணிக்கு பெரியார் 80 அடி சாலையில் துவங்கி செங்குந்தர் பள்ளி மைதானத்தில் முடிவு அடைந்தது. ஈரோடு மாவட்ட RSS தலைவர் திரு E R M சந்திரசேகர் காவிக்கொடி ஏற்றி துவக்கி வைத்தார். RSS மாணவ பிரிவு மாநில செயலாளர் திரு ம விவேகானந்தன் உரையாற்றினார். நீதி மன்ற அனுமதி பெற்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற இந்த அணி வகுப்பு ஊர்வலத்தில் 750 RSS தொண்டர்கள் கலந்து கொண்டனர். 


In commemorating Sri Ramanujar 1000th anniversary, Guru Gobind Singh 350th anniversary, Dr. Ambedkar 125th anniversary, Pongal and Social Harmony, RSS Pathasanchalan was organized on 22.1.2017 at Erode District. Pathasanchalan began at 80feet Periyar Salai and ended at Sengunthar School Grounds where Erode RSS President Shri E R M Chandrasekar and Shri Vivekanandan, RSS State Vidyarthi Pramuk addressed the gathering of around 750 volunteers. 


Post a Comment

0 Comments