Monday, October 24, 2016

Free eye camp organized by Sevabharathi in Chennai


Sevabharathi (Arumbakkam Unit) along with Vasan Eye care (Annanagar) organized a free eye camp today. Chennai Mahanagar Seva Pramuk Shri Srinivasan addressed the gathering along with Industrialist Nithyaraman, Iyyappan (Arima Sangam). Around 150 people were benefitted through this camp.
சேவா பாரதி தமிழ்நாடு- அரும்பாக்கம் கிளையும் வாசன் கண் மருத்துவமனை - அண்ணாநகர் கிளையும் இணைந்து, அரும்பாக்கம் கோல பெருமாள் வைஷ்ணவ மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். துவக்க விழாவில், ஆர்.எஸ்.எஸ். சென்னை மஹாநகர் சேவா ப்ரமுக் சீனிவாசன் சிறப்புரையாற்றினார். தொழிலதிபர் நித்தியராமன் தலைமை தாங்கினார். அரிமா சங்கத்தைச் சேர்ந்த ஐயப்பன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில், 150 பேர் பயனடைந்தனர்.





1 comment:

  1. Appreciate the seva work. Wondering Indian Matha picture in Sevabharati banner instead of Bharat Matha !

    ReplyDelete