Hindu Munnani passes various resolutions at State Executive Meet, Rajapalayam

State Executive Meet of Hindu Munnani was held at Lakshmi Mahal, Rajapalayam on 2nd and 3rd July. Shri Kishore, Advocate, Rajapalayam inaugurated by litting the lamp. District President Shri I Sivasami presided over the event.

Shri Ramagopalan, Founder Hindu Munnani, Shri Ashok Prabhakar, (Organiser) All India Hindu Jagran Manch, Shri Jagdeesh Karanth, Kshetra Organiser, Hindu Jagran Manch, State President Shri Kaadeswara C Subramaniam, Shri Baktavatsalam, State Organiser, Hindu Munnani, Shri Senthil, Prant Pracharak, Dakshin Tamilnadu, State Vice-Presidents, Shri V P Jayakumar, Shri Ku Poosappan, State General Secretaries, Shri Muruganandam, Shri Arasuraja, Shri C Parameswaran, State Joint Organiser-Shri K K Ponnaiah, State Treasurer Shri Shanmugasundaram, State Secretaries-Shri Raja, Shri Annadurai, Shri Muthukumar, Shri Sanilkumar, Shri J S Kishorekumar, State Executive Members Shri Manoharan, Shri Maayakoothan, Shri Kutraalanathan, Shri S Rajesh, Shri Senthilkumar, and representatives of districts participated.


Following resolutions were passed during the State Executive meet. Resolution 1: Revoke Darshan charges in temples Resolution 2: Condemning the lethargic action by Cybercrime police leading to continuous murders in the State. Resolution 3: To protect law and order in the State of Tamilnadu Resolution 4: Condemning the divisive thoughts being spread by DMK leader M Karunanidhi Resolution 5: Condemns Karunanidhi’s demand to allow concessions and privileges to SC/STs after conversion to Christianity. Resolution 6: Hindu Munnani demands Tamilnadu Government to offer free rice and raagi to Amman temples during the month of Aadi for distribution of raagi kanji. Resolution 7: Condemns the HR&CE Department on idol theft lethargic action. Resolution 8: Concessions to Thirukulathor (Dalits) should be given only to Thirukulathor. Resolution9: Condemns Vai Ko on his divisive speech Resolution10: Condemns the brutal killings of Hindus in Bangladesh Resolution11: Appreciation to Shri Tarun Vijay, MP on his service to Thamizh Resolution12: Condemns the Puducherry Government on Ramzan appeasement politics. Resolution13: Condemns the forest department’s restriction on pilgrimage to Vellingiri Hills. Resolution14: Condemns anti-Hindu attitude by District administration in Kanyakumari.





இந்துமுன்னணி பேரியக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் லக்ஷ்மி மஹாலில் துர்முகி ஆண்டு ஆனி மாதம் 18 & 19 ஆகிய தேதிகளில் (02/07/2015 & 03/07/2015) இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியை ராஜபாளையம் பகுதியைச் சார்ந்த முக்கிய பிரமுகர் வழக்கறிஞர் திரு.கிஷோர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். மாவட்ட தலைவர் திரு.I .சிவசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். இந்துமுன்னணி பேரியக்கத்தின் நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி திரு. இராம.கோபாலன்., சிறப்பு அழைப்பாளர்கள் ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் அகில பாரத ஒருங்கிணைப்பாளர் திரு.அசோக் பிராபாகர், தென் பாரத ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீஷ் கரந்த், மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சி.சுப்ரமணியம், மாநில அமைப்பாளர் திரு. பக்தன் , RSS தென் தமிழக அமைப்பாளர் திரு. செந்தில், மாநில துணைத் தலைவர்கள் திரு.வி.பி. ஜெயகுமார், திரு.கு.பூசப்பன்., மாநில பொதுச் செயலாளர்கள் திரு.நா. முருகானந்தம், டாக்டர். திரு.அரசுராஜா , திரு. சி.பரமேஸ்வரன்., மாநில இணை அமைப்பாளர் திரு.கே.கே. பொன்னையா., மாநில பொருளாளர் திரு. சண்முகசுந்தரம், மாநில செயலாளர்கள் திரு.ராஜா, திரு.அண்ணாதுரை, திரு.முத்துகுமார், திரு.சனில்குமார், திரு.JS கிஷோர்குமார் , மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.மனோகரன்., திரு.மாயக்கூத்தன்., திரு.குற்றாலநாதன், திரு. ச.ராஜேஷ் , திரு.செந்தில்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

       

 

 

 

 

 

Post a Comment

0 Comments