A seminar #StandwithJNU
was conducted by Students Federation of India (SFI) on 23.2.16 at University of
Madras. The seminar was organized under
the influence of Srinivasan, HOD of Criminology Department, University of
Madras. The said seminar speech was encouraging anti-national views. It is reported that no prior permission to
conduct the Seminar was sought from the Registrar of the University.
ABVP Tamilnadu planned
to conduct a similar seminar on ‘truth of JNU’ for which no permission was
granted by the HOD.
Srinivasan, HOD
threatened Rahul Raja (who is also ABVP Tamilnadu’s State Joint Secretary) by
saying, ‘Your life is in my hands. Will
see how you will get a degree?’ and also took away his college identity
card. Not only threatening, but also made
a false allegation that ‘ABVP students are threatening me’ to DGP Ashok Kumar
over phone. ABVP condemns this act and demands for freedom of expression and democratic justice.
A case has been
registered with the police and a report is also submitted to Registrar’s
Office, University of Madras.
Educational
institutions are becoming the place for anti-national elements. ABVP demands for immediate dismissal and
arrest of Srinivasan for his anti-national attitude. ABVP State Joint Secretary
Rahul Raja, Shri Muthuramalingam National Executive Member, ABVP and Vibhag
Organising Secretary addressed the press conference in Chennai.
தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.முத்துராமலிங்கம்,
மாநில இணை செயலாளர் திரு.ராகுல் ராஜா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
பொருள் :
தேசவிரோதிகளின் கூடாரமாகும் சென்னை பல்கலைகழகம்…
வணக்கம்.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ABVP மாணவர் அமைப்பு நாடு முழுவதும் அறிவு ஒழுக்கம்
ஒற்றுமை வளர பல ஆக்கப்பூர்வமான பணிகளை செய்துவருகிறது.
தேசவிரோத கருத்தரங்கம் : சென்னை பல்கலைகழகத்தில் STAND WITH JNU என கடந்த 23.02.2016 செவ்வாய் அன்று மாலை குற்றவியல்துறை
தலைவர் முனைவர்.ஸ்ரீநிவாசன் தேசவிரோத நக்சல்களை
அழைத்து SFI பெயரில் கருத்தரங்கு நடத்தினார்.
·
இந்த கருத்தரங்கில் SFI அமைப்பின் அகில பாரத தலைவர் V.P.ஷாணு கலந்து கொண்டு பேசுகையில் டெல்லி
JNU கண்ணையா குமார் கைது தவறானது என்றார்.
வன்முறையை தூண்டும் தேசவிரோத கருத்துகளை மாணவர்களிடையே விதைத்தார்.
·
பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற
இந்த கருத்தரங்கத்திற்கு பல்கலைகழக பதிவாளரது
அனுமதியும் பெறவில்லை அவருக்கு தகவலும் தெரிவிக்கவில்லை.
கருத்துரிமைக்கு தடை :
·
பல்கலைகழகத்தில் தேசவிரோத கருத்தரங்கு
நடத்துவதை அறிந்து ABVP கருத்தரங்கு நடத்த
முறையாக துறைத்தலைவரிடம் அனுமதி கேட்ட போது ABVP
க்கு அனுமதி தரமுடியாது என்று கூறிவிட்டு அவரது துறை மாணவரும் ABVPன் மாநில இணை செயலாளருமான திரு.ராகுல் ராஜாவை அழைத்து ”உன் வாழ்க்கை என் கையில். நீ எப்படி பட்டம் பெறுகிறாய் என பார்க்கிறேன்” என
மிரட்டல் விடுத்து அடையாள அட்டையையும்
வாங்கிக்கொண்டார்.
·
பின் உடனடியாக DGP திரு.அசோக் குமார் அவர்களுக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு ABVP மாணவர்கள் என்னை மிரட்டுகிறார்கள் என
பொய் புகார் அளித்தார்.
·
கருத்துரிமை என்பது அனைவருக்கும்
பொதுவானதே. தேச விரோத SFI க்கு மட்டும் அனுமதி ABVPக்கு மட்டும் பொய் புகாரா?
இது மாபெரும் குற்றமாகும்.
தேசவிரோதிகளின் கூடாரமாகும் கல்வி நிலையங்கள்:
·
டெல்லி JNU தொடங்கி சென்னை பல்கலைகழகம் வரை கல்விநிலையங்கள் தேசவிரோதிகளின் கூடாரமாகி வருகிறது.
·
தேச விரோத சக்திகளுக்கு இடமளித்து
சென்னை பல்கலைகழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றவியல் துறைத் தலைவர் ஸ்ரீநிவாசனை பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டுமென ABVP வலியுறுத்துகிறது.
·
இது போன்ற தேசவிரோதிகளை பல்கலைகழகத்தில்
அனுமதித்தால் கல்வி நிலையங்கள் தேசவிரோதிகளின் கூடாரமாகுமென ABVP எச்சரிக்கிறது.
0 Comments