Parliament Affairs Minister Venkaiah Naidu in RSS-Sevabharathi flood relief camp

Shri Venkaiah Naidu, Minister for Parliament Affairs today visited Chennai and distributed relief materials to the flood victims at Tambaram. 
Seva Bharathi State President Shri Durai Shankar, State Secretary Shri Devi Prasad, BJP State President Dr. Thamizhisai Soundarajan, BJP State Secretary Shri Kesava Vinayakam were present. 
RSS Sevabharathi volunteers today conducted medical camp across Chennai.  Nearly 50 doctors served thousands of patients and 500000 rupees worth medicines were distributed. 
Mass cleaning activity was also carried on in Jafferkhanpet Corporation School and Government School in Villiwakkam. Hundreds of swayamsevaks participated in this seva activity cleaning sump, class rooms, bleaching, phenyl spraying etc.  In Villiwakkam, local councilor and officials visited during the cleaning period.  Local councilor Rani Venkatesan appreciated the yeoman work done by RSS volunteers.  Kshetra Seva Pramuk Shri Padmakumar guided the seva activity in Villiwakkam.  Hundreds of ladies also participated in the seva activity. 



ஆர்.எஸ்.எஸ் நிவாரண à®®ுகாà®®ில் மத்திய à®…à®®ைச்சர் வெà®™்கையா நாயுடு



இன்à®±ு à®®ாலை சிறப்பு விà®®ானத்தில் சென்னை வந்த பாà®°ாளுமன்à®± விவகாரத் துà®±ை à®…à®®ைச்சர் à®®ாண்புà®®ிகு வெà®™்கையா நாயுடு அவர்கள் கிழக்கு தாà®®்பரத்தில் ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதியின் நிவாரண à®®ுகாà®®ை பாà®°்வையிட்டதோடு அந்த பகுதியைச் சேà®°்ந்த பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் சாà®°்பில் நிவாரண உதவிகளை வழங்கினாà®°்.



சேவா பாரதி à®®ாநில தலைவர் துà®°ை சங்கர், à®®ாநில செயலாளர் தேவி பிரசாத், பா.ஜ.க à®®ாநில தலைவி டாக்டர் தமிà®´ிசை சௌந்தர à®°ாஜன் , பா.ஜ.க à®®ாநில செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோà®°் உடன் இருந்தனர்.
ஆர். எஸ். எஸ். தொண்டர்கள் இன்à®±ு மருத்துவ à®®ுகாà®®் சென்னையில் பல்வேà®±ு இடங்களில் நடத்தினாà®°்கள். சுà®®ாà®°ாக 50 மருத்துவர்கள் இன்à®±ு ஆயிரக்கணக்கான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளுà®®் ஆலோசனைகளுà®®் வழங்கினர்.
ஜாபர்கான்பேட்டையில் உள்ள காà®°்பரேஷன் பள்ளி மற்à®±ுà®®் வில்லிவாக்கம் அரசினர் உயர்நிலை பள்ளிகளில் à®®ிகப் பெà®°ிய அளவில் துய்à®®ை பணி à®®ேà®±்கொள்ளப்பட்டது. நூà®±்à®±ுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் மற்à®±ுà®®் சேவா பாரதி தொண்டர்கள் சேவையில் ஈடுபட்டாà®°்கள். நீà®°் தேக்குà®®் தொட்டி, வகுப்பறை, பள்ளி வளாகம் à®®ுà®´ுவதுà®®் சுத்தம் செய்தாà®°்கள். வில்லிவாக்கத்தில் à®·ேத்திà®° சேவா பிà®°à®®ுக் ஸ்à®°ீ.பத்மகுà®®ாà®°் வழி நடத்தினாà®°். நூà®±்à®±ுக்கணக்கான மகளிà®°ுà®®் இந்த பணியில் பங்காà®±்à®±ினர்.




வில்லிவாக்கம் கவுன்சிலர் à®°ாணி வெà®™்கடேசன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை à®®ிகவுà®®் பாà®°ாட்டினாà®°்கள்.

Post a Comment

0 Comments