Locals approach help from RSS volunteers during Chennai Floods

An anecdote from a local in Villivakkam, Chennai

During seva activity in Villivakkam, Muslim men met our swayamsevaks who were in half pants requested, "By the grace of Allah I shifted out my family, now I have come here back to see the condition of my house. But I am afraid to go in this deep water so can anyone could escort me inside".  Swayamsevaks immediately joined and helped him.


வில்லிவாக்கத்தில் ஸ்வயம்சேவகர்கள் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அங்கு வந்த முஸ்லிம் ஒருவர், “அல்லாவின் பெருங்கருணையால் எனது குடும்பத்தினரை வெள்ளத்தில் இருந்து வெளியேற்றி விட்டேன். தற்போது எனது வீட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வந்துள்ளேன். ஆனால், வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதால், உள்ளே போக பயமாக இருக்கிறது. யாராவது உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார். ஸ்வயம்சேவகர்கள், அந்த முஸ்லிமுக்கு உடனடியாக உதவி செய்தனர்.

Post a Comment

0 Comments