Counselling by Sevabharati volunteers at Basin Bridge

Today a group of ladies from RSS-SevaBharathi went on a counselling mission in the 1st, 2nd, 3rd and 4th streets of Aadhi Andhra Colony and  Kalyanapuram near Basin Bridge. 

As we moved around the houses, we heard few distress voices that complained. Many of them were still not sure of where to get their Community Certificate and they were unable to get any help from the local councillor. 

On the brighter side we could see hopes brimming on majority of the people's voice. Nagendra Selvi a roadside food vendor has lost nearly all her belongings but yet she is able to run the shop with whatever is left over. 

We could see that rising hope even at WoodWarf, WallTax Road areas. People over there particularly ladies are hard workers. Most of them are small time food vendors. They make food at home and that caters to the need of many lorry drivers. Few of them sells balloon and lead a peaceful life. Over all we could see a self content community that manages to run life on their own. 

People there felt the Angaalamman Temple there was not renovated on time after the rainy floods. Ladies including the recently converted have expressed their willingness to maintain the temple and are willing to involve themselves in socio-religious activities based out of that temple.


ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி à®…à®®ைப்பைச் சேà®°்ந்த மகளிà®°் குà®´ு சமீபத்திய வெள்ளம் பாதித்தப் பகுதிகளுக்குச் சென்à®±ு மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூà®±ியுà®®், அவர்களது வாà®´்வு இயல்பு நிலைக்குத் திà®°ுà®®்பத் தேவையான விவரங்கள் குà®±ித்துக் கணக்கெடுப்பு நடத்தியுà®®் வருகின்றனர். 
                             
அவ்வகையில் இன்à®±ு à®’à®°ு சேவாபாரதி குà®´ு பேஸின் ப்à®°ிட்ஜ் பகுதியில் உள்ள கல்யாணபுà®°à®®் மற்à®±ுà®®் ஆதி ஆந்திà®°ா காலனியின் அனைத்துத் தெà®°ுக்களுக்குà®®் சென்றனர். ஜாதிச் சான்à®±ிதழ் எங்கு கிடைக்குà®®் என்பதற்கான வழிகாட்டுதல் இல்லாமல் பலருà®®் தவிக்கின்றனர். குà®´ுவினர் அதற்கான தகவலை கொடுத்தனர். 

நாகேந்திà®° செல்வி என்à®± பெண்மணியை சேவாபாரதி குà®´ுவினர் சந்தித்தனர். அவர் சாலையோà®° உணவகம் ஒன்à®±ை நடத்தி வந்தாà®°். அவரது வீட்டிலிà®°ுந்த பெà®°ுà®®்பாலான உடைà®®ைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிà®°ுந்தாலுà®®், இருப்பவற்à®±ைக் கொண்டு சமாளித்து அவர் தனது தொà®´ிலைத் தொடர்ந்து கொண்டிà®°ுக்கிà®±ாà®°். 

வால்டாக்ஸ் சாலை, வுட்வாà®°்ஃஃப் பகுதிகளிகளில் உள்ள மக்கள், குà®±ிப்பாகப் பெண்கள் à®®ிக நன்à®±ாக உழைப்பதைக் காணமுடிந்தது. à®…à®™்குள்ள சிலர் பலூன் விà®±்à®±ுப் பிà®´ைக்கிà®±ாà®°்கள். பெà®°ுà®®்பாலானோà®°் தங்களது வீடுகளில் சமைத்துத் தெà®°ுவோரக் கடைகளில் உணவு வியாபாà®°à®®் செய்து வருகின்றனர். வாகன ஓட்டுனர்கள் பலருà®®் இவர்களது கடைகளால் பயன் பெà®±ுகின்றனர். 

இப்பகுதி மக்கள் தங்களது வாà®´்வாதாரத்திà®±்குப் பிறரை எதிà®°்பாà®°ாமல் தத்தமது உழைப்பை நம்பியே வாà®´்கிà®±ாà®°்கள். à®®ொத்தத்தில் இப்பகுதி மக்களிடையே நம்பிக்கையைத் தளரவிடாத மன உறுதியுà®®், தளராது உழைக்குà®®் தன்à®®ையுà®®் தென்படுகிறது. 

வெள்ளத்திà®±்குப் பிறகு அப்பகுதியிலுள்ள à®…à®™்காளம்மன் கோவில் புனரமைக்கப்படாதது குà®±ித்துப் பலருà®®் வருத்தம் தெà®°ிவித்தனர். கோவில் பழைய நிலைக்குத் திà®°ுà®®்பினால் தினசரி விளக்கேà®±்à®±ி வழிபட வேண்டுà®®ென்à®± எண்ணம் அவர்களிடையே நிலவுகிறது. கோவிலை à®®ையமாக வைத்து சமூக - ஆன்à®®ிகப் பணிகளை à®®ேà®±்கொள்வதற்கு à®…à®™்குள்ள à®®ாà®±்à®±ுமதத்தைத் தழுவியவர்கள் உட்படப் பல பெண்கள் தயாà®°ாக இருப்பதைக் காணமுடிந்தது.






 

Post a Comment

1 Comments