RSS: State President condemns the murder of Hindu activist

RSS State President R V Marimuthu has strongly condemned the brutal murder of the Hindu activist and pointed out that earlier BJP worker Arvind Reddy, Pugazendhi, Kaalaiyar Koil Padai ventraan Ambalam were also murdered in the same way.  Hindu Munnani activist Anand of Mettupalayam, M R Gandhi (BJP) of Nagercoil, and Hari of Koonoor and many others had been attacked and injured seriously.  The law and order in the State of Tamilnadu is questionable.  He appeals to the Chief Minister of  Tamilnadu to strongly take action against the murderers and render justice to the Hindus.




ஆர்.வி.எஸ். à®®ாà®°ிà®®ுத்து,
தலைவர்,
ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழகம்


கண்டன à®…à®±ிக்கை


தமிழகத்தில் தேச பக்தியை வளர்ப்பதற்குà®®், இந்து தர்மத்தை காப்பதற்குà®®் பாடுபட்டு வருபவர்களை பயங்கரவாதிகள் கொடூà®°à®®ாக  வெட்டி கொலை செய்வதுà®®், கொடூà®° தாக்குதல் நடத்துà®®் சம்பவங்களுà®®் அதிகரித்து வருகின்றன. இந்து à®®ுன்னணியின் à®®ாநில ö சயலாளர் திà®°ு. வெள்ளையப்பன் வேலூà®°் பேà®°ுந்து நிலையம் à®…à®°ுகே பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் இன்à®±ு கொடூà®°à®®ாக  வெட்டிக் கொலை செய்யப்பட்டிà®°ுக்கிà®±ாà®°். திà®°ு.வெள்ளையப்பன் தனது வாà®´்க்கையை சமுதாயப் பணிக்காக à®…à®°்பணித்தவர். தேசப்  பணிக்காக இடையாà®±ாத பணி செய்து கொண்டிà®°ுந்தவர். அவருக்கு உரிய பாதுகாப்பு தர தமிழக காவல்துà®±ை தவறிவிட்டது.
தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து இந்து இயக்கத் தொண்டர்கள் பயங்கரவாதிகளின் கொலைவெà®±ி தாக்குதலுக்கு உள்ளாகி  வருகின்றனர். வேலூà®°ில் பாஜ கட்சியை சேà®°்ந் அரவிந்தரெட்டி வெட்டி கொலை செய்யப்பட்டாà®°். பாஜ கட்சியை சேà®°்ந்த புகழேந்தி,  காளையாà®°்கோயில் படைவென்à®±ான் à®…à®®்பலம் ஆகியோà®°ுà®®் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். à®®ேட்டுப் பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். à®®ாவட்ட செயலாளர் ஆனந்த்,  நாகர்கோயில் பாஜ à®®ூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, குன்னூà®°ில் இந்து  à®®ுன்னணியின் ஹரி உள்ளிட்ட பலர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் தமிழக காவல்துà®±ையினர்  பயங்கரவாதிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையுà®®் இதுவரை எடுக்கவில்லை.
தமிழகத்தில் à®®ுதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்குà®®் காலங்களில் சமூகவிà®°ோதிகளுà®®், பயங்கரவாதிகளுà®®் à®®ுà®´ுà®®ையாக  கட்டுக்குள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த à®®ுà®±ை à®….தி.à®®ு.க அரசு பொà®±ுப்பேà®±்றதுà®®் பயங்கரவாதிகள் சுதந்திà®°à®®ாக தங்களது ச à®®ூக விà®°ோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துà®±ை அதிகாà®°ிகள் வேடிக்கை  பாà®°்த்துக் கொண்டிà®°ுக்கின்றனர். இது தமிழகத்தின் சட்டம் à®’à®´ுà®™்கை கேள்விக்குà®±ியாக்கியுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து உள்ளாகி வருà®®் இந்து இயங்கங்களின் தொண்டர்கள் தமிழக அரசின் à®®ீது இன்னமுà®®்  நம்பிக்கை வைத்து சட்டப்படியான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டுà®®் என்à®±ு எதிà®°்பாà®°்த்து காத்திà®°ுக்கின்றனர்.
இந்த நம்பிக்கையை காப்பாà®±்à®±ுà®®் வகையில் தமிழக அரசு உடனடியாக பயங்கரவாதிகளை இருà®®்புகரம் கொண்டு அடக்கி  தமிழகத்தின் சட்டம் à®’à®´ுà®™்கை காப்பாà®±்à®± வேண்டுà®®் என்à®±ு கேட்டுக்கொள்கிà®±ேன்.

தாயகப்பணியில்,

ஆர்.வி.எஸ். à®®ாà®°ிà®®ுத்து,
தலைவர்,
à®°ாà®·்ட்à®°ீய ஸ்வயம்சேவக சங்கம்,
தென் தமிழகம்.

Post a Comment

0 Comments