Chain of Murders & Brutal attacks on HINDU Activist - Chronological Events


தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில்
ஹிந்து இயக்கத் தலைவர்கள் மீது
நடைபெற்றுள்ள தாக்குதல்கள்:


1.      டாக்டர் அரவிந்த ரெட்டி கொலை:
வேலூர், கொசப்பேட்டை பகுதியில் கடந்த 2012, அக்டோபர்-23ம் தேதி அன்று தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் அரவிந்த் ரெட்டி தமது மருத்துவமனைக்கு முன்பாக மூன்று நபர் கும்பலால் கொல்லப்பட்டார். இவ்வழக்கு காவல்துறையால் திசைதிருப்ப்ப்பட்டுவிட்டது.

காண்க:

·         பா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை

http://www.tamilhindu.com/2012/10/dr-arvind-reddy-bjp-medical-wing-president-murdered/


2.       பாஜக நிர்வாகிகள் புகழேந்தி, காளையார் கோவில் படைவென்றான் அம்பலம் ஆகியோர் 2012-ல் கொலை செய்யப்பட்டனர்.


3.      ஆர்.எஸ்.எஸ். மாவ்ட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்:

ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆனந்த், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 2012, நவம்பர் 6-ல் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். பலத்த காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

காண்க:

·         திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்

http://saekkizhaan.blogspot.in/2012/11/blog-post.html

http://www.tamilhindu.com/2012/11/attack-on-thirupur-rss-leader/



4.      இந்து முன்னணி நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்:

நீலகிரி மாவட்டத்தில், உதகையில் 2013, ஏப்ரல் 15-ல் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இக்கொலை தொடர்பாக தமுமுக-வைச் சார்ந்த  5 பேர் கைது செய்யப்பட்டனர்.

காண்க:

·         மீண்டும் தலையெடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் http://saekkizhaan.blogspot.in/2013_04_01_archive.html



5.      இந்து முன்னணி நிர்வாகிகள் மீது மீண்டும் கொலைவெறித் தாக்குதல்கள்:

நீலகிரி மாவட்டம், குன்னூரில், 2013, ஏப்ரல் 16-ல் இன்னொரு மாவட்டச் செயலாளர் ஹரிஹரன், ஹிந்து முன்னணி தொண்டர்கள் வெங்கட்ராஜ், ஜெயகுமார் ஆகியோர் முஸ்லிம் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஹரிஹரனும், ஜெயகுமாரும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

காண்க:

·                     மீண்டும் தலையெடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் http://saekkizhaan.blogspot.in/2013_04_01_archive.html2

·                     http://www.tamilhindu.com/2013/04/nilgiri_attacks/



6.      பாஜக தலைவர் மீது தாக்குதல்:

நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி 2013, ஏப்ரல் 21-ல் மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்தார்.

காண்க:

·         ந‌டைப்ப‌யிற்சி சென்ற‌ பார‌தீய‌ ஜ‌ன‌தா க‌ட்சி மூத்த‌ த‌லைவ‌ர் எம்.ஆர்.காந்திக்கு வெட்டு  

·         http://home.kanyakumari.com/home/index.php?option=com_k2&view=item&id=122: ந‌டைப‌யிற்சி-சென்ற‌-பார‌தீய‌-ஜ‌ன‌தா-க‌ட்சி-மூத்த‌-த‌லைவ‌ர்-எம்ஆர்காந்திக்கு-வெட்டு



7.      வெள்ளையப்பன் படுகொலை:
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சு வெள்ளையப்பன், வேலூரில் 2013, ஜூலை 21-ல் கொடூரமாக்க் கொல்லப்பட்டார். இது தொடர்பாக முஸ்லிம் அமைப்பைச் சார்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காண்க:

·                     இந்து சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு களபலி வெள்ளையப்பன்ஜி!  http://saekkizhaan.blogspot.in/2013/07/blog-post.html

·                     இந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை http://www.tamilhindu.com/2013/07/anjalihindu2013/


8.      ஆடிட்டர் ரமேஷ் படுகொலை:

பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் அவரது வீட்டிலேயே, 2013, ஜுலை 19-ம் தேதி இரவு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

காண்க:

·         தொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு http://www.tamilhindu.com/category/terrorist-acts/


·         http://dinamani.com/edition_coimbatore/tirupur/2013/07/20/ சேலத்தில்-பாஜக-மாநில-நிர்வா /article1692809.ece




Recent happenings: 

· On 6.11.2012, Tiruppur District Secretary S. Anand who was attacked brutally by Muslim outfit is still not normal in his day-to-day life. No legal action has been taken till date against the culprits. 

· In some places of Coimbatore, where Muslims are majority in number, Hindus are denied the right to worship God. Kottaimedu, Ukkadam, Al-ameen colony, Selvapuram, Kuniyamuttur, Attupaalam are the areas of Hindu-Muslim conflicts. No Legal action is taken by the Government Officials in this regard. 
· Petrol Bomb has been thrown on the house of Arjun Sampth, Hindu Makkal Katchi at Coimbatore. 

· During Ganesh Chaturthi festival in 2010, areas of Ukkadam, Kuniyamuttur, Madhukarai, Mettupalayam, Selvapuram witnessed attacks by Muslim Outfits. One Hindu Munnani volunteer was brutally attacked. 

Some Chronological events: 

30.8.1989: Hindu Munnani Secretary Veera Ganesh was killed in Coimbatore. 
05.09.1971: Coimbatore Hindu Munnani Secretary Sivakumar was brutally murdered in the broad daylight near his house. 
15.4.1995: BJP district leader of Coimbatore was killed. 
31.12.1995: Hindu Munnani volunteer Karthikeyan was killed in Mettupalayam, Coimbatore. 
31.01.1997: Auto Driver Regupathy was killed following the clashes in Coimbatore (On 20.1.1997 at Pollachi, Palani Baba-a Jihadi terrorist was killed) 
3.2.1997: A retired teacher who was taking rest near saw-mill (just for the reason having applied Vibhuti and Kumkum on his forehead) was killed. 
01.9.1997: Mahendran, Arunachalam, Ramesh and Rajni were killed on the same day in different places of Coimbatore. 
02.09.1997: Trikmara Ram, Moorty, Murugan were killed at different locations 
1997: Kottai Ameer who opposed these brutal actions by Muslims was killed at Ukkadam. (Kottai Ameer Communal Harmony Award was given by the State Government now) 
1997: Jailer Boopalan of Coimbatore Jail was killed. 
29.11.1997: Traffic Policemen Selvaraj who pointed out the mistake done by the Muslim youth was brutally killed at Ukkadam. 
28.3.2002: RSS Pracharak Murugesan was killed in Kuniyamuttur, near his residence. 
According to the list, 17 people (including one Muslim) have been killed by the terrorists. 
1982: In a public meeting of BJP, Jana Krishnamurthi, Narayana Rao, Tirukkovilur Sundaram, D R Gopalan were severely attacked by the Muslim outfits. 
18.07.1984: In Madurai, Sri Rama Gopalan, Founder of Hindu Munnani, was brutally attacked by Al Umma, a Muslim outfit who was miraculously escaped from death. 
1988: Narayanan, Sakthidasan, Swaminathan had a miraculous escape from the attacks at Coimbatore-Tyagi Kumaran market. 

31.12.1995: Hindu Munnani sympathiser Dr. Hiriyan of Mettupalayam was attacked in his clinic. He was survived with injuries. 

Moreover, after the demise of Traffic Policemen Selvaraj, police personnel demanded for protection. Following series of riots, many lives were lost on both sides. 

14.2.1998: Series of Bomb blasts were held targeting BJP Leader Advani who was on his visit to a public meeting at Coimbatore. 60 people were killed including 46 innocent Hindus.

Post a Comment

2 Comments

  1. Here are some incidents which are not mentioned here..
    1. Paramakudy : BJP ex counciler Murugan was killed recently some 6 months baack
    2. Attack on H Raja another recent incdent missing
    3. Planting Bombs at L K Advani's yatra enroute near Madurai happened only in this regime. Luckily it was noted before his arrival there and several lives saved.
    4. Recent bomb hurling at Raamanathapuram BJP town president Surya prakashs Mandam was not included.
    5. Vellore Jilla Karya Vagh killed in an accident prior to Vellaiappanji and Aravindaeddy's murder which now we need to suspect as an act of terror
    ( All these incidents happened in this AIADMK regime only )
    Earlier attacks miising:
    1. Jana ji, Ramasamy and Thirukoilvur Sundaraam's attack.
    2. Aug 8, 1993 - Sakthi karyalaya Bomb blast. 11 killed.
    3. Pamban Hindu munnai state leader Muniyasamy killed
    4. In Madurai alone Hindu Munnai's state President Rajagopal ji and ABVP's Parameswaran ji were killed
    5. In Ramanathapuram, then Jilla Sangh Chalak, now VHP President attacked - survived after 2 months in Hospital
    So plz include all this incidents..Still many more may be missing...Needs to compile them properly...

    ReplyDelete
  2. Plz also incl. Trichy Dr Sridharji's murder.

    ReplyDelete