Press Release by Hindu Munnani


26-6-2013

இந்து à®®ுன்னணி நிà®±ுவன à®…à®®ைப்பாளர்
இராà®® கோபாலன் அவர்களின் பத்திà®°ிகை à®…à®±ிக்கை!

காà®·்à®®ீà®°் பயங்கரவாதத்திà®±்கு à®®ுà®±்à®±ுப்புள்ளி வைக்க வேண்டுà®®்..

நேà®±்à®±ு à®®ுன்தினம் (24-6-2013) இராணுவ à®®ுகாà®®் à®®ீது இந்திய à®®ுஜாஹூதீன் எனுà®®் காà®·்à®®ீà®°் பயங்கரவாத à®…à®®ைப்பைச் சேà®°்ந்தவர்கள் திடீà®°் தாக்குதல் நடத்தி 8 பேà®°ை கொன்à®±ுள்ளதுà®®், பத்துக்குà®®ேà®±்பட்டவர்கள் படுகாயத்தோடு மருத்துவமனையில் சேà®°்க்கப்பட்டுள்ளதுà®®் நாட்டு மக்களை அதிà®°்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  à®®ிகுந்த பாதுகாப்பு நிà®±ைந்த இடத்தில் இத்தகைய தாக்குதல் நடந்திà®°ுப்பது கவலையளிக்கிறது. இந்தத் தாக்குதல் திட்டமிட்ட à®°ீதியில் நடத்திà®°ுக்கிறது. நமது இராணுவ வீà®°à®°்களிடையே இஸ்லாà®®ிய பயங்கரவாதிகளுக்கு உளவு சொல்லுà®®் புல்லுà®°ுவி இருக்கலாà®®ோ என சந்தேகம் எழுகிறது.

பாரத நாடு சுதந்திà®°à®®் அடைந்த பின்னர், உள்துà®±ை à®…à®®ைச்சராகவுà®®், துணைப் பிரதமராகவுà®®் இருந்த சர்தாà®°் வல்லாபாய் பட்டேல் அவர்கள் இந்த நாட்டை à®’à®°ுà®™்கிணைத்தாà®°், காà®·்à®®ீà®°் பகுதியை மட்டுà®®் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேà®°ு இணைத்திட கையில் எடுத்துக்கொண்டு, தனது நண்பர் à®·ேக் அப்துல்லாவை தஜா செய்ததன் விளைவு பிà®°ிவினைவாதம் எனுà®®் தீà®°ாத நோய் பற்à®±ிக்கொண்டு தொல்லை கொடுத்து வருகிறது.

காà®·்à®®ீà®°் à®®ாநிலத்திà®±்குத் தனி அந்தஸ்தை வழங்குà®®் 370வது பிà®°ிவால், காà®·்à®®ீà®°் தனிநாடாகவுà®®் à®…à®™்கு செல்ல பர்à®®ிட் வாà®™்க வேண்டுà®®் என்à®±ுà®®், தனிக்கொடி, தனி பிரதமர் என்à®±ுà®®் இருந்ததை தனியொà®°ுவராக மனிதராக சென்à®±ு சத்தியாகிரகம் செய்து எதிà®°்த்தவர் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபகர் à®·்யாà®®் பிரசாத் à®®ுகர்ஜி. அவரை கைது செய்து சிà®±ையில் அடைத்த à®·ேக் அப்துல்லா அரசு, அவருக்கு சிà®±ையில் விà®·à®®் கொடுத்து கொன்றதாக அப்போது செய்திகள் வந்தன. à®®ுகர்ஜியின் உயிà®°்தியாகத்தால் காà®·்à®®ீà®°ுக்கு பர்à®®ிட் வாà®™்க வேண்டுà®®் என்பதை ரத்து செய்துà®®், à®®ேலுà®®் சில à®®ாà®±்றங்களையுà®®் மத்திய அரசு செய்தது.

ஆனாலுà®®் தொடர்ந்து காà®·்à®®ீà®°ுக்கு தனி அந்தஸ்து வழங்குà®®் 370வது பிà®°ிவு நீக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுவே பிரச்னையின் ஆரம்பம், இதனை நீக்கினால் எல்லாà®®் சரியாகிவிடுà®®்.

சமீபகாலமாக காà®·்à®®ீà®°் பயங்கரவாத ஆதரவாளர்களான யாசின் à®®ாலிக் போன்றவர்களின் தூண்டுதலால் காà®·்à®®ீà®°் à®®ாணவர்கள் சிலர் இராணுவத்தினர் à®®ீது கற்களை எறிந்து கொலைவெà®±ித் தாக்குதல் நடத்துவதுà®®், இராணுவத்தினர் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் மனித உரிà®®ை à®®ீறல் என்à®±ு பசப்புவதுà®®் தொடர்ந்து நடந்து வருகிறது.

காà®·்à®®ீà®°ில் இராணுவப் பாதுகாப்பை படிப்படியாக குà®±ைக்க வேண்டுà®®் என்à®±ு காà®·்à®®ீà®°் à®®ாநில à®®ுதல்வர் உமர் அப்துல்லா வலியுà®±ுத்தி வருகிà®±ாà®°். இராணுவத்தினர் à®®ீதே தாக்குதல் நடத்துà®®் அளவிà®±்கு பயங்கரவாதம் வளர்ந்துள்ள நிலையில் இராணுவத்தை வாபஸ் பெà®±்à®±ால் சாதாரண பொதுமக்கள் நிலை என்னவாகுà®®்? பொà®±ுப்பற்à®± à®®ாநில அரசு, பயங்கரவாதிகளுக்கு பயந்து நடுà®™்குவதையே இந்தக்கோà®°ிக்கை காட்டுகிறது.

எனவே, மத்திய அரசு காà®·்à®®ீà®°ில் தலைவிà®°ித்தாடுà®®் à®®ுஸ்லீà®®் பயங்கரவாத்தை இருà®®்புக் கரம் கொண்டு அடக்க வேண்டுà®®் என்à®±ு இந்து à®®ுன்னணி கேட்டுக்கொள்கிறது. அத்துடன் காà®·்à®®ீà®°ுக்கு தனி அந்தஸ்து வழங்குà®®் 370வது சட்டப்பிà®°ிவை நீக்க வேண்டுà®®்.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிà®°் இழந்த இராணுவத்தினருக்குà®®், உத்தாà®°ாகண்ட் வெள்ளத்தில் சிக்கியுள்ளோà®°ை à®®ீட்குà®®் பணியில் ஹெலிக்காப்டர் விபத்தில் இறந்தவர்களுக்குà®®் இந்து à®®ுன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெà®°ிவித்துக்கொள்கிறது. அவர்களது ஆன்à®®ா நற்கதி அடைய பிà®°ாà®°்த்திக்கிறது.


Post a Comment

0 Comments