RSS Swayamsevaks at Service on rainy day

செப்டம்பர் 26 அன்று மாலை வேகமாக வீசிய காற்றுடன் பெய்த கனமழையில் சென்னை பெரம்பூர் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூராக விழுந்து மரங்களை அகற்றும் சேவையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபட்டு சரி செய்தனர்.

Post a Comment

1 Comments