கணித கேள்வி பதில் போட்டி, சென்னை

பாரதி சேவா சங்கம், சென்னை சார்பில் 16.11.2019 அன்று பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கணித கேள்வி பதில் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியின் விவரங்கள் :
5 6 : MATHSYAAN 19 (Inter School Mathematics Quiz Competition) நடைபெற்ற இடம்: K.C. தோஷ்னிவால் விவேகானந்தா வித்யாலயா, மாத்தூர், சென்னை. கலந்து கொண்ட பள்ளிகளின் எண்ணைக்கை:
6 Dr. சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணலி.
2. SRF வித்யாலயா, மணலி
3. சென்னை மாநகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, மணலி.
4. SSKP விவேகானந்தா வித்யாலயா, பெரிய சேக்காடு.
5. சென்னை மாநகராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளி, சின்னசேக்காடு.
6. சென்னை மாநகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, மாத்தூர்.
கலந்து கொண்ட அணிகள் மொத்தம் : 12


அணிகள் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள் மொத்தம்: 32
ஆசிரியர்கள் - பெற்றோர்கள் மொத்தம்: 25
நிகழ்ச்சியில் கேள்வி-பதில் எடுக்க வந்த சிறப்பு அழைப்பாளர்: முனைவர். திருமதி. K பாரதி, உதவிப் பேராசிரியர், லயோலா கல்லூரி.
முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு, கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம்: Dr. சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணலி
இரண்டாமிடம்: SRF வித்யாலயா, மணலி.
மூன்றாமிடம்: சென்னை மாநகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, மாத்தூர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திரு. ஓம் பிரகாஷ், பெரம்பூர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பாரத கணித மேதைகள் பற்றியும் தன்னம்பிக்கை நிகழ்வுகள் பற்றியும் பேசினார். மாணவர்களே மேலும் ஊக்குவிக்கும் விதமாக KC தோஷ்னிவால் விவேகானந்தா பள்ளியின் முதல்வர் திருமதி. லதா அவர்கள் வாழ்வியல் கருத்துகள் கூறி, மகிழ்வுரையும் வழங்கினார். நிகழ்ச்சி தொகுப்பாளர் - முருகன், பாரதி சேவா சங்கம். 

Post a Comment

0 Comments