RSS calls upon patriots to donate generously

பிப்ரவரி 14 காஷ்மீர் பள்ளத்தாக்கு புல்வாமாவில் பாதுகாப்பு படை(CRPF) மீது நிகழ்த்தபட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் "45"கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டு தங்கள் இன்னுயிர் ஈந்தனர் இதனால் ஒட்டுமொத்த தேசமும் வருத்தத்துடன் உள்ளது. உண்மையில் இது போர் போன்ற நிலைமை சூழல் அன்றாடம் நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் நம் பாதுகாப்பு பணியில் தன் உயிரை இழந்து தியாகம் செய்து கொண்டே இருக்கிறார்கள் ஏனெனில் நாம் பாதுகாப்பாக நிம்மதியுடன் இருப்பதற்காக. தாய்நாட்டின் பாதுகாப்பு பணியில் தன் உயிரை தியாகம் செய்த/செய்கிற பலிதானி(வீரர்)களின் குடும்பத்தினரின் வலி வேதனைகளில் நாமனைவரும் அவர்களுடன் முழுஆதரவுடன் இருக்கிறோம். அவர்களால் நாட்டுக்கு அவர்கள் இன்னுயிர் தியாகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் அவர்களின் வயதில் மூத்த தாய்-தந்தை மற்றும் மனைவி குழந்தைகளின் கல்வி-போதனை மற்றும் வாழ்வாதாரத்திற்காக உதவுவது தேசத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது பொறுப்பேற்போம். பாரத அரசின் மூலம் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு தொடக்கமாக "பாரதத்தின் வீரர்கள்"("भारत के वीर") ஏப்(app) மற்றும் வலைதளம் (website) வழியாக நாம் இன்னுயிர் ஈந்த வீரர்களின் குடும்பத்தவர்க்கு தனிப்பட்ட(Personally) முறையில் நாமே நேரடியாக உதவிப்பணம் நிதியளித்து அவர்களைச் சென்றடையச் செய்யலாம். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு உதவி சென்றடைவது மற்றும் "பாரதத்தின் வீரர்கள்" நிதிக்குழுவில் நம்பங்களிப்புக்கு விலக்குகளும் வாய்ப்புகளும் உள்ளன. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகசங்கத்தின் கார்யகர்த்தர்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்பொழும் தன் பொறுப்புகளை நிறைவேற்ற முன்வந்துள்ளது. அதுபோன்ற சூழல் நம்முன் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. சங்கம் அனைத்து ஸ்வயம்ஸேவகர்களுடன் சிறந்த தேசபக்த சமுதாயத்திடம் அழைப்பு விடுப்தென்னவென்றால் அவர்கள் தங்களுடைய கடைமையாக ஏற்று வெற்றிகரமாக்க உதவவேண்டும் என்பதே மற்றும் இதனுடன் இச்சவால் நிறைந்த சூழலில் ஒற்றுமையுணர்வு தைரியம் மற்றும் கட்டுப்பாடு பேணவேண்டும். நன்கொடைகள் நேரிடையாக மத்தியஉள்துறைஅமைச்சகத்தின் மூலமாக "பாரதத்தின் வீரர்கள்"("भारत के वीर") app மூலமாக அல்லது Indian Brave hearts website ல் மூலமாக அளிக்கப்படும்.

Post a Comment

0 Comments