RSS State President Shri Kumaraswamy
condoled the demise of former Chief Minister of Tamilnadu Dr. M Karunanidhi.
RSS offers its shraddhanjali to the departed soul.
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாட்டில் நீண்ட காலம் மாநில முதல்வராகவும், தமிழக அரசியலின் முது பெரும் தலைவராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 50 ஆண்டுகள் தலைவராக இருந்த திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது, அன்னாரது மறைவால் வாடும் அவருடைய குடும்பத்திற்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
இப்படிக்கு
திரு K. குமாரசாமி
மாநில தலைவர்
0 Comments