An Exhibition showcasing the Sangh, Seva activities and greatness of Tamilnadu was inaugurated today at Sangha Shiksha Varga, Namakkal. Smt Shanmugam, (Shanmugam - Namakkal Nagar Sanghachalak) lit the lamp and inaugurated the exhibition in the presence of Dakshin Kshetra Karyavah Shri Rajendran.
இன்று காலை 9:00 மணிக்கு முகாமில் கண்காட்சி துவக்கி வைக்கப் பட்டது. இந்த
நிகழ்ச்சியில் தக்ஷிண க்ஷேத்ர கார்யாவாஹ் ஸ்ரீ இராஜேந்திரன் ஜி கலந்து
கொண்டார். நாமக்கல் நகர சங்கசாலக் ஸ்ரீ சண்முகம் ஜி அவர்களின் துணைவியார்
குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
0 Comments