Village Pujaris Meet at Panruti




Recently, Grama Pujaris meet was organized at Panruti wherein 93 Village Pujaris participated.  In this program, Shri Rama Sabesan, Sevabharati District Organiser, Auditor Dhanasekaran-Saamajik Samarastha Incharge, Villupuram, participated and addressed the gathering.  K S Srinivasan, R.Chandrasekar, P Mohanakrishnan presided over the gathering.  A one-day training on Puja vidhis and conversion will be conducted for Grama Pujaris.  Pujaris from the bastis where Panchaboodha Shanthi Radam Yatra was conducted also participated.  




கடந்த 14.3.16 மாலை 5 மணி அளவில் கோவில் பூசாரிகள் சந்திப்பு பண்ருட்டியில் நடந்தது.  இதில் 93 கோவில் பூஜாரிகள் கலந்துக் கொண்டனர்.  நிகழ்ச்சியில் சேவாபாரதி மாவட்ட அமைப்பாளர் இராம சபேசன், சமுதாய நல்லிணக்க பேரவை விழுப்புரம் பொறுப்பாளர் ஆடிட்டர் தனசேகரன், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  பண்ருட்டி ஹரிஹரன் செட்டியார் தலைமை தாங்கினார்.  K ஸ் ஸ்ரீநிவாசன், ற் சந்திரசேகர், P மோகனக்ருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் க்ராம பூசாரிகளுக்கு அம்மன் போற்றிகள், வழிபாடு மற்றும் மதமாற்றம் பற்றிய பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.  கடலூர் மாவட்ட வெள்ள நிவாரண பணியில் ஏற்பாடு செய்யப்பட்ட பஞ்சபூத சாந்தி ரதத்தில் தொடர்ப்புக்கு வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியின் பூசாரிகள் இந்த நிகழ்ச்சியில் விசேக்ஷமாக வந்தனர்.   






Post a Comment

0 Comments