Sevabharathi Tamilnadu felicitates the Corporation Sanitary Workers

Sevabharathi Tamilnadu is organizing chain of events all across the city to felicitate the Corporation Sanitary Workers who cleaned up the mess left over by the deadliest Chennai floods.

Today i.e. on 21-01-2016 in the function organized at Manali, Shri M.D.Sankar, Vibhagh Pracharak delivered the special address. Shri Boopalakrishnan of Vallalar Peravai presided over the function. District Revenue Official Shri M.Mohammed Badsha graced the occasion along with Sevabharathi Tamilnadu State Coordinator Shrimati Kanchana Mala.

சென்னை மக்களின் மழை வெள்ளத் துயர் துடைத்த à®®ாநகராட்சித் தூய்à®®ைப் பணியாளர்களைச் சிறப்பிக்குà®®் விதமாக சேவாபாரதி தமிà®´்நாடு அறக்கட்டளை சென்னை à®®ுà®´ுவதுà®®் பல்வேà®±ு மண்டலங்களில் விà®´ா நடத்தி வருகிறது. அந்த வரிசையில் இன்à®±ு (21-01-2016) à®®ாலை மணலியில் நடைப்பெà®±்à®± விà®´ாவில் ஆர்.எஸ்.எஸ் சென்னை à®®ாநகர à®…à®®ைப்பாளர் M.D.சங்கர் சிறப்புà®°ையாà®±்à®±ினாà®°். வள்ளலாà®°் பேரவை நிà®°்வாகி பூபாலகிà®°ுà®·்ணன் தலைà®®ை வகித்த இவ்விà®´ாவில் à®®ாவட்ட வருவாய் அலுவலருà®®் மணலி மண்டல அலுவலருà®®ான à®®ுகமது பாட்à®·ா, மண்டல் குà®´ுத் தலைவர் தங்கசிவம் ஆகியோà®°் பங்கேà®±்றனர். சேவாபாரதி à®®ாநில à®’à®°ுà®™்கிணைப்பாளர் திà®°ுமதி காஞ்சனமாலா சிறப்பு à®…à®´ைப்பாளராகக் கலந்து கொண்டாà®°்.








Post a Comment

0 Comments