தென் சென்னை ஜில்லா ஸ்வயம்சேவகர்கள் 10 பேரும் தெற்கு வங்காள ப்ராந்தத்தில் உள்ள பஸ்ரத் என்னும் மாவட்டத்திற்குச் சென்றிருந்தார்கள். இந்த இடம் கொல்கத்தாவில் இருந்து நூறு கி.மீ. தூரத்தில் வங்காளதேசத்தின் அருகில் உள்ளது. அங்கு மொத்தம் நாடு முழுவதிலும் இருந்து 131 ஸ்வயம்சேவகர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். அனைத்து குழுக்களிலும் தலா ஒருவர் வீதம் என்று நமது தமிழக ஸ்வயம்சேவகர்கள் இருந்தார்கள். அவர்கள் தந்த தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன.
தென் சென்னை ஜில்லா ஸ்வயம்சேவகர்கள் 10 பேரும் இன்று அதிகாலை 3 மணிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸில் வந்து இறங்கினார்கள்.
v எல்லைப் பாதுகாப்பு போலீசாருக்கு என்ன நடந்தாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், சுடக்கூடாது என்றும் உத்தரவுகள் உள்ளன. இந்த செயலற்ற தன்மையால் அதிருப்தியடைந்த இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
v ஸ்வயம்சேவகர்கள் சென்ற கிராமங்களில் பெரும்பாலானவை ஹிந்து கிராமங்களே. ஆனால் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக அச்சத்தில் உள்ளார்கள்.
v கால்நடைகளை வளர்த்தால் பிடித்துச் சென்றுவிடுகிறார்கள். ஒருவர் 30 பசுக்களை வைத்திருந்தார். ஆனால் தற்போது 10 பசுக்கள் மட்டுமே உள்ளன. மற்றவை கடத்திச் செல்லப்பட்டுவிட்டன.
v கம்யூனிஸ்டு ஆட்சிகளில் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் இல்லை. தற்போதைய மம்தா ஆட்சியும் ஊடுருவும் முஸ்லிம்களுக்குச் சாதகமாகவே இருக்கிறார்கள்
v அங்குள்ள ஹிந்து மக்களின் உறவினர்கள் பலர் பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்துள்ளார்கள். அவர்களில் ஊடுருவல்காரர்கள் இருந்தாலும் அதிர்ச்சியடைய வேண்டாம் என்கிறார்கள்.
மத்திய சென்னை ஜில்லா ஸ்வயம்சேவகர்கள் 8 பேரும் பன்சார் என்ற இடத்திற்குச் சென்றிருந்தார்கள். அந்த இடம் ஜம்முவுக்கு 45 கி.மீ. தொலைவிலும், கத்வாவுக்கு 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மொத்தம் 75 ஸ்வயம்சேவகர்கள் அங்கிருந்தார்கள். அவர்கள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள்.
அவர்களது அனுபவங்களில் சில துளிகள்:
v அங்கு சுமூகமான பொதுவாக சூழ்நிலையே நிலவுகிறது. 3 வருடங்களுக்கு முன்பு போர் சூழல் நிலவியது. ஆனால் போர் வரவில்லை
v முஸ்லிம்கள் உட்பட பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் இருக்கவே விரும்புகிறார்கள். பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டால் இப்போது கிடைக்கும் வாரத்திற்கு இரண்டு நாள் உணவு கூட கிடைக்காது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
v சாலைகள் படுமோசமாக இருக்கின்றன.
v நமது ஸ்வயம்சேவகர்கள் ஒருவரிடம் “நீங்கள் இந்தியாவில் இருந்து வருகிறீர்களா?” என்று ஒரு சிறுவன் கேட்டான். பெரியவர்களோ பாதுகாப்பு பற்றி அதிகம் கவலைகொள்கிறார்கள்.
v கல்வி நிலை மோசம். 400 குடும்பங்கள் அடங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும் ஒரேயொரு பள்ளிக்கூடத்தில் 31 மாணவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் என்றால் மாணவர்கள் என்னவென்று கேட்கிறார்கள்.
v செய்திகள் போவதில்லை. ‘அஜ்மல் கசாபை தூக்கிலிட்டுவிட்டார்கள் தெரியுமா?’ என்று கேட்டால் ‘யார் அது?’ என்றே பெரும்பாலானவர்கள் கேட்கிறார்கள்.

0 Comments