புதிதாக10 நூல்கள்

   
     

சென்னையில் வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதி துவங்கி 17 ஆம் தேதி முடிய புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கின்ற ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது. அதில் விஜயபாரதம் அரங்கு எண் 76&77 ஆகும். இதையொட்டி விஜயபாரதம் பதிப்பகம் சார்பில் புதிதாக 10க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவர இருக்கின்றன. ஜனவரி 4 ஆம் தேதி முதல் அவைகள் விற்பனைக்கு கிடைக்கும். தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம். புத்தகத்தின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) ஆர் எஸ் எஸ் நேற்று இன்று நாளை ரூ.20/-
2)௦ மதச்சார்பின்மை ரூ.10௦/-
3) சிறந்த அரசாட்சி  ரூ. 10௦/-
4) ஸ்ரீ குருஜி ஒரு ஸ்வயம்சேவகர் ரூ.20/-
5) வந்தேமாதரம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் ரூ.75/-
6) ஆர் எஸ் எஸ் நாடெங்கும் பரவும் நம்பிக்கை ஒளி ரூ. 30௦/-
7) ஹம்பியைக் காப்பாற்றுங்கள் ரூ. 10௦/-
8) இடஒதுக்கீடு ஹிந்துக்களுக்கு அநீதி ரூ.30௦/-
9) சாம்ராட் சந்திர குப்தன் ரூ.20௦/- 
10) Sri Guruji Reminiscences Rs.200.00   

இத்துடன் மேலும் சில நூல்கள் தயாராகி வருகின்றன. அவைகள் பற்றிய விவரங்களை இன்னும் ஓரிரு நாளில் தங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மேலும் 

1)அயோத்யா ராம ஜன்ம பூமி போராட்ட வரலாறு - Rs.10/-, 
2) ராம ஜன்ம பூமி உரிமைத் தீர்ப்பு Rs.10/-, 
3) காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத அங்கம் Rs.10/-, 
4) காவி பயங்கவாதம் காங்கிரஸின் சூழ்ச்சிகள் Rs.10/- 

இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. 

மேற்கண்ட நூல்களை தாங்கள் வங்கிப் படித்துப் பயன் பெறுவதுடன் தங்களின் நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுக்கவும். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் மறவாமல் விஜயபாரதம் அரங்கிற்கு வருகை தரவும். 






-



Post a Comment

1 Comments

  1. namaste Iam a swayamsewak in thought word and deed I was in RSS in 1948. I saw some moral instruction booklets in the recent hindu fair at chennai 41. I did not note their address. can you help me. they will be useful to teach the young children to know more about our strong hindu values
    regards
    lakshmanan

    ReplyDelete